ஆத்தாடி.. காலைத் தூக்கி எங்க வச்சிருக்கார் பாருங்க.. பரவச பாவனி!

By Velsamy

சென்னை: இதுவரைக்கும் காட்டாத இடத்தை ரசிகர்களுக்காக காட்டி வெளியிட்டிருக்கும் பவானி ரெட்டியின் லேட்டஸ்ட் போட்டோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களை கலக்கு கலக்கு கலக்கி வருகிறது.

சின்னத்தம்பி சீரியல் மூலமாக பெரும் ரசிகர்களைப் பெற்றவர். தற்போது இணையதளங்களில் அவருடைய ரசிகர்களையும் பாடாய் படுத்தி எடுத்து வருகிறார்.

குடும்ப குத்து விளக்காக ஜொலித்துக் கொண்டிருந்த இவர் தற்போது இணையதளங்களில் இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு கடும் கவர்ச்சியாக மாறி இருக்கிறார் .

சின்னத்தம்பி நந்தினி

சின்னத்தம்பி நந்தினி

இவரை இந்த மாதிரி பார்க்கும்போது இது சின்னத்தம்பி நந்தினி தானா என்று பலர் கண்களை கசக்கி பார்த்து வருகின்றனர். விஜய் டிவியில் இவர் நடித்த சின்னத்தம்பி சீரியல் இவருக்கும் அந்த சீரியலில் கதாநாயகனுக்கும் நல்ல காம்பினேஷன் இருந்ததால் இந்த சீரியலும் நல்லபடியாக நெடும் தொடராக ஒளிபரப்பப்பட்டு வந்தது .இவர்களின் ஜோடிப் பொருத்தத்தை பார்த்து பலர் இது நிஜம்தானா என்று நம்பும் அளவுக்கு கச்சிதமாக இருந்தனர்

செம கவர்ச்சி

செம கவர்ச்சி

ஆனால் தற்போது அந்த சீரியல் முடிவடைந்ததும் அதன் பிறகு சில சீரியல்களில் இவர் நடித்துக் கொண்டிருந்தாலும் தற்போது இவர் இணையதளங்களில் தான் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது இவர் மாடலாக பல விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் சில ஹோட்டல் திறப்பு களுக்கும் சென்று அனைவருக்கும் தரிசனத்தைக் காட்டி வருகிறார் .

ஸ்விமிக்கிங் டிரஸ்

ஸ்விமிக்கிங் டிரஸ்

அதுவுமில்லாமல் நீச்சல் குளம் ,ஹோட்டல் என மாடல் உடையில் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் தற்போது டிரஸ் போட்டு ரொம்பவே போர் அடிக்கிறது என்று ஃபிரியாக தனது ரசிகர்களை கிறங்கடிக்கும் வேற லெவல் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.

குத்த வச்சு உட்கார்ந்து

குத்த வச்சு உட்கார்ந்து

பிளாக் அண்ட் வொயிட் போட்டாவில் கலக்கலாக காலை தூக்கி குத்த வச்சி உட்கார்ந்து கிறங்கடிக்கும் பார்வையால் அனைவரையும் பாடாய் படுத்தி இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து பலர் கண்ணிமைக்க மறந்தது ரசித்து வருகின்றனர். அதுவுமில்லாமல் இவர் போஸ்ட் போட்டதும் சில நொடிகளிலேயே லைக்கும் கமெண்டும் எகிரி கொண்டு போயிட்டு இருக்கு.

செம அழகுதான்

செம அழகுதான்

அதுவும் சிலர் இவருக்கு விரைவில் திருமணம் இருக்கும் நிலையில் இந்த மாதிரி போஸ்ட் போட்டு பல பேர் தூக்கத்தை கெடுத்து ஏன் இப்படி பண்ணுகிறீர்கள் என்று கேள்வி கேட்டு வருகிறார்கள் .ஏற்கனவே இவரது கணவர் இறந்து போய் விட்டதால் தற்போது மீண்டும் திருமணத்திற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த மாதிரி புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதால் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X