சேலை கிழிஞ்சு போச்சு.. கையில் கத்திரிக்கோல்.. பயங்கர கோலத்தில் பவித்ரா லட்சுமி

சென்னை: இந்த குக் வித் கோமாளி புகழ் பவித்ரா லட்சுமி கொடுத்துள்ள பயங்கரமான போஸ்ட்டுதாங்க இப்ப டிரெண்டாயிருக்கு .பட்டுச் சேலையில் படு நூதனமாக ஒறு போஸ்கொடுத்துள்ளார் அம்மணி.

Recommended Video

Pavithra Lakshmi latest Video | என் பெயர Misuse பண்ணாதீங்க | Cook With Comali

பாதி சேலையை கத்திரிக்கோலால் கட் செய்து விட்டு வித்தியாசமாக தெரிகிறது அவரது போஸ். அதுதான் வைரலாகி விட்டது.

முழங்காலுக்கு மேல் என்ன இருக்குன்னு எல்லாரும் உத்துப் பார்க்கும் வகையில் போஸ் அதகளமாகவும் இருக்கிறது. அப்படி ஒரு கவர்ச்சிகரமாக இருக்கிறது.

கோமாளி

கோமாளி

குக் வித் கோமாளி மூலம் ரொம்பப் பாப்புலரானவர்தான் நம்ம பவித்ரா லட்சுமி. ஆனால் அதற்கு முன்பே அவர் சின்னத்திரையில் அறிமுகமாகி விட்டார். இருந்தாலும் குக் வித் கோமாளிதான் இவரை ரொம்ப பாப்புலராக்கி விட்டது. ஆனானப்பட்ட ரம்யா பாண்டியனே கூட இந்த புரோகிராமுக்குப் பிறகுதான் பிரபலமாகி பிக் பாஸுக்கேப் போனார் என்பதால் குக் வித் கோமாளிக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.

தனி ரசிகர்கள்

தனி ரசிகர்கள்

இப்போது குக் வித் கோமாளி மூலம் பிரபலமாகியிருப்பவர்கள் புகழ், பாடகி ஷிவாங்கி, பவித்ரா லட்சுமி, அஸ்வின் ஆகியோர்தான் .இதில் புகழ் சினிமாவில் இடம் பிடித்து விட்டார் .ஷிவாங்கி, அஸ்வின், பவித்ரா ஆகியோரும் வெளிச்சத்திற்கு வந்து விட்டனர். பவித்ரா லட்சுமிக்கு தனியாக பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகிக் கொண்டிருக்கிறது. பவித்ரா இந்த நிகழ்ச்சியின் மூலமாக முதல்முறையாக ரசிகர்களை கவர ஆரம்பித்திருக்கிறார்.

கொஞ்சி கொஞ்சி பேச்சு

கொஞ்சி கொஞ்சி பேச்சு

புகழுடன் சேர்ந்து இவர் ஜாலியாக கலாய்ப்பது, கொஞ்சிப் பேசுவது என ஓடிக் கொண்டுள்ளது. கொஞ்சும் தமிழ் பேசும் கொங்கு மண்டலத்துக்காரர் என்பதால் இவர் பேசுவதே சூப்பராக இருக்கிறது. அதை விட பாந்தமான அழகும் சேர்ந்து கொள்ள பவித்ராவுக்காக ஆர்மி வைத்து விட்டனர் ரசிகர்கள். சினிமாவில் நடித்து விட்டத்தான் சின்னத்திரைக்கு வந்து சேர்ந்தார் பவித்ரா.

மூன்று காட்சிகள்

மூன்று காட்சிகள்

காதல் கதையின் மூன்று காட்சிகள் என்ற தலைப்பில் ஒரு படத்தில் நடித்துள்ளார். கோமாளி சீசன் 2வில் இவருடன் இன்னொரு போட்டியாளரான அஸ்வினுடன் சேர்ந்து குறும்படத்திலும் நடித்துள்ளார். நல்ல நடிகையாக மட்டுமல்லாமல் மாடல், டான்ஸர் என பல முகம் கொண்டவர் பவித்ரா. இது இப்ப மேட்டர் இல்லை. இவர் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் போஸ்தான் பேமஸாகியுள்ளது.

சேலை கிழிஞ்சு போச்சு

சேலை கிழிஞ்சு போச்சு

அதாவது பட்டுப்புடவையில் இவர் காட்சி தருகிறார் .ஆனால் சேலை முழுசாக இல்லை. இடுப்புக்குக் கீழே பாதி சேலையைக் காணோம் .அதாவது கட் செய்துள்ளனர். வெட்டிய சீலை கீழே கிடக்கிறது.இடுப்புக்குக் கீழே வெறும் பாடியுடன் காட்சி தருகிறார் பவித்ரா லட்சுமி. முழுங்கால் முழுக்க நல்லா தெரியுது, தொடை தெரியுது. கால் தெரியுது.. எல்லாமே வெட்டவெளிச்சமாக தெரிகிறது. கையில் கத்திரிக்கோலைப் பிடித்து போஸ் தந்துள்ளார் பவித்ரா.

நல்லாருக்கே

நல்லாருக்கே

என்ன கருமம்டா என்று ஒருவர் திட்டி வைத்துள்ளார். இன்னொருவரோ ஹார்ட்டின் பறக்க விட்டுள்ளார்.சிலர் நல்லா இல்லைன்னு சொல்லியுள்ளனர். பலர் பாராட்டியுள்ளனர். இப்படி விதம் விதமாக கமெண்ட்டுகள் பறந்தபடி உள்ளன .ஆனாலும் போஸ் கொடுத்துள்ள பவித்ரா இதைக் கண்டு கொ ண்டது போலவே தெரியவில்லை. பட்டுச்சேலையை இப்படி வெட்டிட்டியே பாப்பா என்று சிலர் ஆதங்கமும் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X