இந்த மாதிரி வைத்தி சார் வனிதாக்கிட்ட கத்தியிருந்தா என்ன ஆயிருக்கும்?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டின் கேப்டனான மோகன் வைத்யா மீராவிடம் கத்தியது ரசிகர்களுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.
பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக புதிதாக பதவியேற்றுள்ளார் மோகன் வைத்யா. அவராவது நியூட்ரலாக இருப்பார் என்று பார்த்தால் அவரும் பார்ஷியலாகதான் நடந்து வருகிறார்.
இன்று வெளியான புரமோவில் மீரா மிதுனை கவின் திட்டிய போது வீட்டின் கேப்டனான மோகன் வைத்யா எதுவும் பேசவில்லை. ஆனால் கவினுக்கு மீரா பதிலடி கொடுத்தபோது மட்டும் அவரிடம் எகிறினார்.

நியூட்ரலாக இருக்கவேண்டும்
இதனால் நெட்டிசன்கள் கடுப்பாகி உள்ளனர். கேப்டன் என்பவர் நியூட்ரலாக இருக்கவேண்டும். இப்படி தனக்கு பிடித்தவருக்கு ஆதரவாகவும் பிடிக்காதவருக்கு எதிராகவும் நடக்கக்கூடாது என கருத்து கூறி வருகின்றனர்.

உண்மை முகம் தெரிகிறது
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தவுடன் தனது அனுதாப கதைகளால் மக்களிடையே பெற்ற ஆதரவையும் மதிப்பையும் மோகன் வைத்யா கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார். இதன் மூலம் அவரது உண்மை முகம் தெரிவது உறுதியாகியுள்ளது.
வௌங்கிடும்
மெச்சூரிட்டியே இல்லாத மோகன் வைத்யா சார் பிக்பாஸ் வீட்டின் கேப்டன்.. வௌங்கிடும்..
ஒழுங்கு மாதிரி வந்துவிட்டார்
நேற்று வந்த பிரச்சனையும் மோகன் வைத்யாவால்தான்.. பெரிய ஒழுங்கு மாதிரி வந்துட்டார்.. என்கிறார் இவர்..
வெளியேறிவிடுவார்
அடுத்த வாரம் மோகன் வெளியேறிவிடுவார் என்கிறார் இவர்.
ஏன் விளையாட வர்றீங்க!
மோகன் வைத்யா; வயசு வித்யாசம் பாத்து பேசு மீரா. எல்லார்கிட்டேயும் கத்துற மாதிரி கத்துற?
மீரா மைன்ட் வாய்ஸ்; வயசு வித்தியாசம் பாக்குற நீங்க வீட்லயே படுத்துருக்கனும். அப்புறம் ஏன் விளையாட வர்றீங்க!!! என கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்
என்ன ஆயிருக்கும்
இந்த மாதிரி வைத்தி சார் வனிதாக்கிட்ட கத்தியிருந்தா என்ன ஆயிருக்கும்... என்கிறார் இவர்.
கோபத்தை காட்ட மாட்டார்கள்
பாருடா சாருக்கு கோபம்லாம் வருது ஆனா வனிதா கிட்ட மட்டும் கோபத்தை காட்ட மாட்டார்கள்.. என்கிறார் இவர்.


Click it and Unblock the Notifications











