For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

777 சினிமா இயக்குநர்களின் புதிய அவதாரம்

By Mayura Akilan
|

Polimer tv
சீரியல் என்றாலே அதை வருடக்கணக்கில் இழுக்க வேண்டும் என்று எழுதப்படாத விதியாகிவிட்டது. அதை உடைத்து புதிய வரலாறு படைத்துள்ளது பாலிமர் டிவி. 777 என்ற பெயரில் புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. வெள்ளித்திரையில் வெற்றிக் கொடி நாட்டிய இயக்குநர்கள் அகத்தியன், மனோபாலா, சிட்டிசன்' சரவணசுப்பையா, தாய் செல்வா ஆகியோர் ஒவ்வொரு வாரமும் ஒரு கதையை இயக்குகின்றனர்.

கதையின் தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது. அம்மி மிதிச்சாச்சு, அருந்ததி பார்த்தாச்சு என்ற கதையில் சின்னத்திரை தம்பதிகள் பிரஜீன் - சான்ட்ரா நடித்துள்ளனர். அதேபோல் அட்சதை தொடரும் அருமையான கதை அமைப்புடன் அன்பை உணர்த்தும் கதையாக அமைந்துள்ளது.

777 மினி தொடரை பிரபுநேபால் தயாரித்துள்ளார். பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த தொடர் திங்கள் முதல் ஞாயிறுவரை ஒளிபரப்பாகிறது. 777 தொடர் ஆரம்பத்திலேயே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

English summary
777 is a new serial in Polimer tv which amidst different stories per 7 days. The specialty of the program is, its each 7 days story is directed by the different Film Directors.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more