பிக் பாஸ் வீட்டின் மிக்சர் மாமா பொன்னம்பலம் தான் #BiggBoss2Tamil

By Siva

Recommended Video

பிக் பாஸ் வீட்டின் மிக்சர் மாமா பொன்னம்பலம்?- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டின் மிக்சர் மாமா பொன்னம்பலம் தான்.

பிக் பாஸ் வீட்டில் எந்த பிரச்சனையுமே இல்லை, சுவாரஸ்யமாக இல்லை என்று பார்வையாளர்கள் கடுப்பானார்கள். இந்நிலையில் ஏற்கனவே மோதிக் கொண்டிருந்த நித்யாவுக்கும், அவரது கணவர் தாடி பாலாஜிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

எல்லாம் ஒரு வெங்காயத்தில் ஆரம்பித்து பூதாகரமாக வெடித்துள்ளது.

கேரட்

கேரட்

கேரட் பொறியலில் வெங்காயம் போட்டால் நன்றாக இருக்கும் என்று பாலாஜி கூற அந்த ஆளு சொல்லி நான் என்ன கேட்க என்று நித்யா அடம்பிடிக்க அங்கே துவங்கியது பிரச்சனை.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

நித்யா, பாலாஜி இடையேயான பிரச்சனை குறித்து பிக் பாஸ் வீட்டில் ஆளாளுக்கு பேசுகிறார்கள். சின்னப்புள்ள யாஷிகா கூட பேசியுள்ளது. ஆனந்த் வைத்தியநாதன் தனது வயதுக்கு ஏற்றது போன்று பாலாஜிக்கு தன்மையாக அறிவுரை வழங்கினார்.

ஆறுதல்

ஆறுதல்

தனியாக அமர்ந்து ஃபீல் பண்ணிய பாலாஜிக்கு சென்றாயன் ஆறுதல் கூறினார். ஒரு வெங்காயப் பிரச்சனையால் பிக் பாஸ் வீடே அல்லோகல்லப்பட்டுக் கொண்டிருக்கும்போது பொன்னம்பலம் மட்டும் எதையுமே கண்டுகொள்ளவில்லை.

பொன்னம்பலம்

பொன்னம்பலம்

பொன்னம்பலத்தின் செயலை பார்த்தால் நாட்டாமை படத்தில் மிக்சர் சாப்பிட்ட மாமா தான் நினைவுக்கு வருகிறார். பொன்னம்பலம் தான் பிக் பாஸ் வீட்டின் மிக்சர் மாமா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X