For Daily Alerts
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஜீ தமிழ் டிவியில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் குத்தாட்டம்
Television
oi-Jaya
By Mayura Akilan
|
ஜீ தமிழ் டிவியில் கேம் ஷோ ஒன்றில் சிறப்பு அழைப்பாளராக வந்த பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் சின்னத்திரை நடிகைகளுடன் குத்தாட்டம் போட்டு அசத்தியுள்ளார்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்குஒளிபரப்பாகி வரும் வித்தியாசமான ரியாலிட்டி கேம் ஷோ 'ஒய் திஸ் கொலவெறி'.
சின்னத்திரை நட்சத்திரங்கள் போட்டியாளர்களாக பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில்பங்கேற்பாளர்கள் தங்களது இசைத்திறமையை பல இடையூறுகளுக்கிடையே வெளிப்படுத்த வேண்டும் என்ற வித்தியாசமான கான்செப்ட்டுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி இது.
இன்றைய எபிசோடில் தமிழ்த்திரையுலக குத்தாட்ட நடிகைகளுடன் நடிகர் பவர் ஸ்டார் பங்கு பெற்று ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளார்.
இதில் பவர் ஸ்டார் பாடலுக்கு ஆடுவது மட்டுமின்றி நடன மங்கைகளுடன் சேர்ந்து குத்தாட்டம் போடுவது சிறப்பம்சம் ஆகும்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: power star srinivasan zee tamil tv television பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் ஜீ தமிழ் டிவி தொலைக்காட்சி
English summary
Power Star Sreenivasan participate Special guest on Zee Tamil Tv. Fun game show "Why this Kolaveri? " today and tomorrow at 7pm.
Story first published: Saturday, January 25, 2014, 12:59 [IST]
Other articles published on Jan 25, 2014