மகத் காதலி அப்பவே சொன்னார்!

By Siva

சென்னை: மகத் பற்றி அவரின் காதலி பிராச்சி மிஸ்ரா கூறியது உண்மையாகிவிட்டது.

பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் மகத்திற்கு அழகிப் பட்டம் வென்ற பிராச்சி மிஸ்ரா என்ற காதலி உள்ளார். துபாயில் தொழில் அதிபராக இருக்கும் பிராச்சி மகத்துக்கு ஃபுல் சப்போர்ட் செய்து வருகிறார்.

Prachi is right about Mahat

மகத்துக்கும், யாஷிகாவுக்கும் இடையே காதல் எல்லாம் இல்லை என்று உறுதியாக கூறினார். ஆனால் யாஷிகாவோ மகத் மீது காதல் ஏற்பட்டதாக கூறிவிட்டார்.

மகத் ரொம்ப எமோஷனல் டைப், சண்டைகள், விவாதங்களை வெறுப்பவர். அவருக்கு பொசுக்கு பொசுக்குன்னு கோபம் வரும். அதனாலேயே அவர் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருக்கக் கூடாது என்று பிராச்சி தெரிவித்திருந்தார்.

அவர் கூறியது உண்மை தான். நேற்றைய நிகழ்ச்சியில் மகத்திற்கு மூக்கிற்கு மேல் கோபம் வந்ததை பார்க்க முடிந்தது. இது சும்மா ஒரு விளையாட்டு என்பதை புரிந்து கொள்ளாமல் டேனியுடன் மல்லுக்கு பாய்ந்தார் மகத்.

கோபம் ஆகாது மகத், கட்டுப்படுத்துங்க...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X