அந்த இடத்துல டாட்டூ போட்டு.. அப்படியே செம போஸ்.. மிரள வைத்த பிரியங்கா!

By Velsamy

சென்னை: அந்த இடத்துல டாட்டூ போட்டு அதை இறக்கி காட்டி ரசிகர்களின் மனதை இப்படியாக கெடுப்பீங்க என்று எல்லோரும் பிரியங்கா நல்கரியைப் பார்த்து கேட்டுக் கொண்டுள்ளனர்.

வர வர இந்த ரோஜா சீரியல் நடிகையின் செயல் கொஞ்சம் கூட நல்லா இல்லை. நல்லா இருக்கிற ரசிகர்களின் மனதையும் கெடுத்து விடுவார்கள் போல என நெட்டிசன்கள் பதறிப் போகிறார்கள்.

அந்த அளவிற்கு தற்போது மாடிப்படியில் மறைக்க வேண்டியதை மறைக்காமல் பிரி ஷோ போட்டுக்காட்டி ரசிகர்களை பாடாய் படுத்தி இருக்கிறார்

ரோஜா

ரோஜா

பிரியங்கா நல்கரி என்று சொன்னால் யாருக்குமே தெரியாது. அதுவே ரோஜா சீரியல் ரோஜா என்று சொன்னா மட்டும் அனைவரின் மனதிலும் குட்டையாக இருந்தாலும் தழுக்கு முழுக்கு என ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும் பெங்களூர் தக்காளி ௭ன தான் நினைவில் வரும். அந்த வகையில் தன்னுடைய செல்லமான சிரிப்பினால் வீட்டு குடும்பத் தலைவிகளை மட்டுமல்ல குடும்ப தலைவர்களையும் வசியப்படுத்தி வைத்திருக்கிறார்.

டிஆர்பி ஜாஸ்தி

டிஆர்பி ஜாஸ்தி

சன் டிவி டிஆர்பி ரேட்டிங்கிருக்கு இவரும் ஒரு காரணம் தான். தனது சொந்த மொழியான தெலுங்கில் அறிமுகமாகி திரைப் படங்களில் நடித்திருந்தாலும் தான் எதிர்பார்த்த அளவில் நடிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்காததால் முதல்முறையாக இவருக்கு கிடைத்த தமிழ் சீரியலில் காலடி எடுத்து வைக்க விரும்பி இருக்கிறார். ஆனால் தமிழில் அறிமுகமாகும் போது ரொம்பவே பயப்படவும் செய்திருக்கிறார் .

கொஞ்சும் தமிழ்

கொஞ்சும் தமிழ்

ஏன் என்றால் இவருக்கு அப்போது கொஞ்சம் கூட தமிழ் தெரியாதாம். அதனால்தான் பயப்பட்டு இருக்கிறார் . ஆனால் தற்போது இந்த அளவிற்கு பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்புவார் என அவரே எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் தற்போது நன்றாகவே தமிழை பேசி பலர் மனதில் நல்ல இடத்தைப் பிடித்துவிட்டார். எத்தனையோ தமிழ் நடிகைகள் கூட தமிழில் பேசாமல் பீட்டர் விட்டுக் கொண்டிருக்கும் போது இவர் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் தமிழிலே பேசி அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளார்.

உடம்பைக் குறைத்து ஸ்லிம்

உடம்பைக் குறைத்து ஸ்லிம்

அதனாலேயே இவருடைய ரசிகர்கள் அவருக்காக ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் கூட இவரின் இந்த கேரக்டருக்காக பாராட்டி வருகின்றனர். பல நடிகைகள் கஷ்டப்பட்டு உடம்பை குறைத்து ஸ்லிம்மாக போஸ் கொடுத்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தாலும் ரசிகர்கள் அவர்களை விடவும் இவரை நன்றாகவே ரசித்து வருகின்றனர் .கொழுக்கு மொழுக்கு என கொழுகொழுன்னு இருந்தாலும் சிரித்த முகமாக தன்னுடைய செல்லமான பேச்சால் ரசிகர்களை வசியப்படுத்தி வைத்திருக்கிறார்.

பிளாப்பர் வீடியோ

பிளாப்பர் வீடியோ

இவர் அடிக்கடி சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அதுவுமில்லாமல் டப்ஸ்மேட்ச் வீடியோக்களும் அடிக்கடி வரும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவரும். அது மட்டுமல்லாமல் தற்போது சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் சொதப்பலான வீடியோக்களையும் பிளாப்பர் வீடியோ என போட்டு அனைவரையும் சிரிக்க வைத்து வருகிறார் .இவர் தற்போது மாடிப்படியில் எடுத்த போட்டோக்கள் தான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

செம போஸ்

செம போஸ்

இதற்கு முன்னர் கூட இவர் ஹோலி பண்டிகையில் முகமெல்லாம் வண்ண சாயங்களை பூசிக் கொண்டு தெருவில் நின்றபடியே போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு இருந்தார் .இந்த போட்டோஸ்களும் வைரலாகி வந்த நிலையில் தற்போது தான் பலரை கண்களில் என்ணை விட்டு பார்க்கவா அல்லது ஆஸ்பிட்டல் போய் கண்ணை செக் செய்து பார்க்க வா என செக் இப்போது இவர் வெளியிட்ட போட்டோவை சூம் பண்ணி பார்க்கும் அளவிற்கு வெறி ஏற்றிருக்கிறார் .

அந்த இடத்தில் டாட்டூ

அந்த இடத்தில் டாட்டூ

அதுபோல் புதியதாக மார்பில் பச்சை குத்தி அது தெரியும் அளவிற்கு மஞ்ச கலர் பனியனை கீழே இழுத்து காட்டி ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் மஞ்சள் கலரில் ஹாட்டின்களை பறக்க விட்டு வந்தாலும் சில நெட்டிசன்கள் அந்தப் டாட்டூவைப் பார்க்கவா இல்ல அதைக் குத்தியிருக்கும் இடத்தை பார்க்க வா என டபுள் மீனிங்கில் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X