»   »  காயத்ரியை விடுங்க, ரைசா பேசிய கெட்ட வார்த்தையை கேட்டீங்களா?

காயத்ரியை விடுங்க, ரைசா பேசிய கெட்ட வார்த்தையை கேட்டீங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரைசா திடீர் என்று ஓவியா மாதிரி நடக்க முயற்சி செய்கிறார். காயத்ரியை விட மோசமாக கெட்ட வார்த்தை பேசுகிறார் ரைசா.

பிக் பாஸ் வீட்டில் ரைசாவுக்கும், காயத்ரிக்கும் ஒத்துப் போக மாட்டேன் என்கிறது. ஆரவ் நினைத்தால் ரைசாவுடன் கடலை போடுவார், இல்லை என்றால் அவரை பற்றியே புறம் பேசுவார்.

ஓவியா விஷயத்தில் செய்தது போன்றே ரைசா விஷயத்திலும் ஆரவ் செய்கிறார்.

ரைசா

ஓவியா கிளம்பிச் சென்ற பிறகு ரைசா ஓவியா போன்று நடந்து கொள்ள முயற்சிக்கிறார். இன்றைய ப்ரொமோ வீடியோவில் ரைசா எஃப் வார்த்தை பயன்படுத்துகிறார்.

ஓவியா

ஓவியா

இந்த வீட்டில் தூங்கவே முடியவில்லை என்று பிக் பாஸிடம் புகார் தெரிவிக்கிறார் ரைசா. பிக் பாஸோ பகலில் தூங்க முடியாது என்று கூற அப்படின்னா நான் கிளம்புகிறேன் என்கிறார் ரைசா. ரைசா ஓவியா மாதிரி நடக்க முயல்வது தெரிகிறது.

ஆர்மி

ஆர்மி

என்ன ஓவியா மாதிரி நடக்க பார்க்கிறீர்களாக்கும், ரொம்ப லேட்டு ரைசா. கிளம்பு கிளம்பு இடத்தை காலி பண்ணு என்று ஓவியா ஆர்மிக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

கெட்ட வார்த்தை

கெட்ட வார்த்தை

காயத்ரி கெட்ட வார்த்தை பேசுகிறார் என்று பிக் பாஸ் வீட்டுக்காரர்கள் புகார் தெரிவித்தனர். தற்போது ரைசாவும் தான் கெட்ட வார்த்தை பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Big Boss contestant Raiza has used the 'F' word in today's promo video. She is seen trying to behave like Oviya.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil