ரைசா ஒரு சைசா... மொட்டை மாடியில் வெட்ட வெளியில்.. செம ஹாட்!
சென்னை: கடற்கரையிலேயே சுற்றி சுற்றி அலுத்து விட்டது என மொட்டைமாடியில் சுடும் வெயிலில் டைட்டான உடையோடு நின்று கொண்டு வித்தியாசமாக போஸ் கொடுத்து ரைசா வெளியிட்ட போட்டோக்களை வைத்து கன்னாபின்னாவென கலாய்த்து தள்ளுகிறார்கள் நெட்டிசன்கள் .
தற்போது அவருடைய போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகின்றன. வர வர இந்த நெட்டிசன்கள் தொல்லை சமூக வலைத்தளங்களில் பெரும் பாடாக இருக்கிறது .
நடிகைகள் எல்லாம் இதை எண்ணி அழுதுக் கொண்டு இருக்கும்போது யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை நான் இப்படித்தான் இருப்பேன் என கவர்ச்சி பழமாக சுற்றிக் கொண்டிருக்கிறார் ரைசா.

செம போட்டோஸ்
ரைசா லேட்டஸ்டாக எடுத்திருக்கும் போட்டோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் டுவிட்டரில் பதிவிடவும் அதை பார்த்த நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா தங்களுக்கு பிடித்த மாதிரி இந்த போட்டோக்களை வைத்து விதவிதமாக கலாய்த்து வருகின்றனர் .அதுவும் கமெண்ட்களை மலைபோல குவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் பிரபலம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சி மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் அனைவரின் மனதையும் கவர்ந்து ரொம்பவே பாப்புலர் ஆன நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் . நான்கு சீசன் களை கடந்து இருந்தாலும் முதல் சீசனில் கலந்து கொண்டவர்களை தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வைத்திருக்கின்றனர். அதிலும் அந்த சீசனில் அதிகமான மேக்கப் போடும் குறைவான ஆடையுடன் சுற்றிக் கொண்டிருந்தது ரைசா தான்.

மனசுல இடம்
அதனால் அவரது பெயரை சொன்னதும் உடனே டக்கென்று அனைவருக்கும் ஞாபகத்திற்கு வந்துவிடும் அளவுக்கு அனைவரின் மனதிலும் இடத்தை பிடித்து விட்டார் .தூங்கி விழித்ததும் முதல் வேலையாக மேக்கப் போட்டுக்கொண்டு தான் கேமரா முன்னாடியே முகத்தை காட்டுவது இவரது வழக்கம். அவர் அந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும்போதும் எப்போதுமே அப்படித்தான் இருப்பாராம் .

காட்டில் நல்ல மழை
அதனால்தான் இவரால் அந்த வீட்டிற்குள் நடிக்கவில்லை என்னுடைய கேரக்டரில் இருக்க முடிந்தது என கூறி இருக்கிறார். இருந்தாலும் இந்த நிகழ்ச்சியிலிருந்து இவர் வெளியே வந்த பிறகு இவருக்கு இவரது காட்டில் நல்ல மழைதான் . இதற்கு முன்பு இவர் முதன்முதலாக வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் பிறகு பியார் பிரேமா காதல் என்னும் படத்தில் சிந்துஜா வாக அனைவரின் மனதிலும் இடத்தை பிடித்து விட்டார்.

மாடர்ன் ரோல்
இந்த படத்தில் படு மாடலான பெண்ணாக நடித்திருந்தாலும் கடைசியில் அனைவரின் மனதை கவர்ந்த கேரக்டர் ஆக மாறிவிட்டார் .அதற்குப் பிறகு இவர் பல படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருந்தாலும் அவருக்கு போட்டோஷூட் மோகம் அதிகமாகவே இருந்து வருகிறது. அதனால் தான் அடிக்கடி போட்டோக்களாக எடுத்து குவிக்கும் இவர் அந்த போட்டோக்களை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

நெட்டிசன்கள் கலாய்
இதை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்தாலும் நெட்டிசன்கள் இவர் வெளியீடும் போட்டோக்களை வைத்து வகைவகையாக கலாய்த்து வருகின்றனர். இவர் அடிக்கடி நீச்சலுடையுடன் கடற்கரை நீச்சல் குளம் என சுற்றி திரிந்து போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களுக்கு சூடேத்தி ரசிகர்களை பாடாய் படுத்தி வந்தார்.

இது வேற மாதிரி
எப்போதுமே நீச்சல்குளம் போட்டோக்களை அடிக்கடி வெளியிட்டு வெளியிடுவதை பார்த்ததும் ரசிகர்களுக்கு அலுத்துப் போய் விடக்கூடாது என தற்போது லேட்டஸ்டாக மொட்டை மாடியில் ஸ்பைடர் மேன் அதுவும் பிளாக் ஸ்பைடர் மேன் உடையில் ரசிகர்களை மிரட்டி இருக்கிறார். சும்மா சொல்லக் கூடாது ஆக்ஷன் ரோல்களுக்கு ஒரு நாயகி கிடைத்து விட்டார்.


Click it and Unblock the Notifications











