For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அழகிய ரைசா.. மாடிப்படியில்.. பளபளக்கும் தொடையழகோடு.. பார்த்ததும் சிதறிப் போன ரசிகர்கள்

  |

  சென்னை : காலை வேளையில் மாடிப்படியில் தொடை தெரிய கலக்கல் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு எனர்ஜி ஊட்டியுள்ளார் நம்ம பிக் பாஸ் ரைசா.

  கருப்புதான் எனக்கு புடிச்ச கலர் என கருப்பு உடையில் எடுப்பாய் இருக்கிறதை எல்லாம் காட்டி கிறங்கடிக்கும் க்யூட்டியாக வலம் வருகிறார் ரைசா.

  டைட் டி-ஷர்ட், கர்லிங் ஹேர்.. கலக்கும் கண்ணம்மா.. என்னம்மா இப்படி அசத்தறீங்களேம்மா! டைட் டி-ஷர்ட், கர்லிங் ஹேர்.. கலக்கும் கண்ணம்மா.. என்னம்மா இப்படி அசத்தறீங்களேம்மா!

  காலை வேளையில் காபிக்கு தொட்டுக்க ரைசாவைப் பார்த்த ரசிகர்கள் சூடாகி போய் விட்டனராம்.

  மாடலிங் போதும்

  மாடலிங் போதும்

  ரைசா ஊட்டி தக்காளி போல பள பளனு இருப்பதற்கு காரணம் அவர் ஊட்டியில் பிறந்ததால் தானோ என்று அவருடைய ரசிகர்கள் கலாய்த்து வந்தாலும் இவர் ஊட்டியில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் படித்து விட்டு பெங்களூரில் காலேஜ் படிப்பை முடித்திருக்கிறார். மார்க்கெட்டிங் மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் .

  அழகான சிரிப்புக்கு சொந்தக்காரர்

  அழகான சிரிப்புக்கு சொந்தக்காரர்

  இந்த வேலையெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது ,நம்முடைய திறமைக்கு நாம எங்கேயோ இருக்கவேண்டுமென வேலையை ரிசைன் செய்துவிட்டு மாடலிங்கில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக இவர் மாடலிங்கை தேர்ந்தெடுத்து இருந்தாலும் கால் வைத்த இடத்தில் நன்றாக தடம் பதித்து விட்டு தான் வந்து இருக்கிறார் .இவர் 2011ஆம் ஆண்டு மிஸ் இந்தியா சவுத் பட்டத்திற்காக போட்டியிட்டார்

  முதல் படத்தில் தெளிவு இல்லை

  முதல் படத்தில் தெளிவு இல்லை

  அதுமட்டுமல்லாமல் இந்த போட்டியின்போது எச். ஐ.சி.சி ஃபெமினா மிஸ் சவுத் ப்யூட்டிஃபுல் ஸ்மைல் விருது வழங்கப்பட்டது. அழகான சிரிப்புக்கு சொந்தக்காரர் என இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு திரைத்துறை கவனிக்க ஆரம்பித்திருக்கிறது. வேலையில்லா பட்டதாரி படத்தின் மூலம் தனது நடிப்பை தொடங்கி இருக்கிறார் . ஆனால் முதல் திரைப்படத்தில் இவர் எதிர்பார்த்த அளவுக்கு இவருடைய கேரக்டர் அமையவில்லை .

  ரசிகர்களின் மனதில் அடையாளம்

  ரசிகர்களின் மனதில் அடையாளம்

  கஜோல் நடித்த வசுந்தரா பரமேஸ்வரி கேரக்டரின் பர்சனல் பி.ஏ வாக நடித்திருந்தார். இவர் இந்த திரைப்படத்தில் ஒருசில சீன்களில் வந்ததால் இவருடைய நடிப்பு அந்த அளவிற்கு தெரியவில்லை .ஆனால் அதற்குப் பிறகு பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல சீசன் களை கடந்திருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முதல் சீசனில் இவரும் ஒரு கன்டஸ்டன்ட்டாக கலந்துகொண்டார் .

  பிக் பாஸ்

  பிக் பாஸ்

  இது இவருக்கு கிடைத்த பம்பர் பரிசு தான் .அதுவரைக்கும் இவர் அந்த அளவிற்கு வெளியே தெரியாமல் இருந்தாலும், அதற்கு பிறகு தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி விட்டார். இந்த நிகழ்ச்சியில் 63 நாட்கள் இருந்து பிறகு வெளியேற்றப்பட்டார். ஆனால் நூறு நாட்கள் இருந்து செய்யவேண்டியதை இவர் பாதியிலேயே வெளியே வந்தாலும் முடித்துவிட்டு தான் வந்திருக்கிறார்.

  சிந்துஜாவுக்கு வெற்றி

  சிந்துஜாவுக்கு வெற்றி

  அதற்குப்பிறகு ஹரிஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகியாக கலக்கிவிட்டார். அதனால்தான் இந்தப் படத்தில் சிந்துஜா வாக நடித்ததற்காக சிறந்த பெண் அறிமுகத்திற்காக பிலிம்பேர் அவார்ட் கிடைத்திருக்கிறது. அதற்குப் பிறகு ஆதித்ய வர்மா திரைப்படத்திலும் தற்போது பல புது திரைப்படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார் .என்னதான் சினிமாக்களில் பிஸியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் இவர் போட்டோஷீட் எடுக்க தவறுவதில்லை.

  மறைக்காத இடங்களுக்கு சிவப்பு ஹாட்டின்

  மறைக்காத இடங்களுக்கு சிவப்பு ஹாட்டின்

  இவருடைய ரசிகர்களுக்காக இவர் தற்போது மாடிப்படியில் ஸ்டைலாக போஸ் கொடுத்து ஒரு போட்டோவை வெளியிட்டிருக்கிறார் .காலைவேளையில் இதைப் பார்த்ததும் சூடான ரசிகர்கள் தீப்பொறி இமோஜிகளை கமெண்டுகளாக அனுப்பி வருகின்றனர் .அதுமட்டுமல்லாமல் இவருடைய கருப்பு உடை மறைக்காத இடங்களுக்கு சிவப்பு ஹாட்டின் களை பறக்கவிட்டு வருகின்றனர்.

  English summary
  Actress Raiza Wilson is too hot to handle says her fans.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X