தண்ணிக்குள்ள ரைசா.. ஒரு சைசா.. ரசிகர்களுக்கு இன்ப அவஸ்தை!

சென்னை: அடிக்கடி போட்டோ சூட் என்கிற பெயரில் நீச்சல் உடை யோடு சுற்றிக் கொண்டிருக்கும் ரைசா தற்போது ஒரு சைசாவாக நீச்சல்குளத்தில் மல்லாக்க படுத்து ரசிகர்களை பெருமூச்சு விட வைத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் தற்போது வைரலாக பரவி வருகிறது.

மாடலாக அறிமுகமாகி திரைப்படங்களில் சைடு ரோலில் நடித்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதுவும் முதல் சீசனில் க்யூட்டான அழகியாக ரசிகர்களை கவர ஆரம்பித்தவர் .

இப்ப வரைக்கும் தன்னுடைய ரசிகர்களை எந்தப் பக்கமும் போக விடாமல் தனது அழகால் கட்டி இழுத்து வைத்திருக்கிறார் .

குளிக்கும் போட்டோஸ்

குளிக்கும் போட்டோஸ்

அதுவும் கொஞ்ச காலமாக அடிக்கடி குளியலறை போட்டோக்களை வெளியிட்டு வரும் இவருக்கு இவருடைய ரசிகர்கள் கமெண்ட் மழை பொழிந்து வருகிறார்கள். இவர் போடும் போஸ்டுக்கு நொடிப்பொழுதில் லைக் மற்றும் கமெண்ட்களும் பிச்சுக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறது. ஆனாலும் அதையெல்லாம் சட்டை பண்ணாத இவர் எந்த கமெண்டுக்கும் பதில் அளிக்காமல் கமெண்டுகளை படித்துக் கொண்டிருக்கிறார்.

மாடலிங்கில் கவனம்

மாடலிங்கில் கவனம்

தற்போது திரைப் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் மீண்டும் மாடலிங்கில் கவனத்தை செலுத்தி வருகிறார் .மாடல் அழகியாக இருப்பதுதான் இவருக்கு பேரானந்தம். ஆனாலும் திரைப்படங்களில் கதாநாயகிக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் படங்களில் எனது திறமையை வெளி காட்டுவேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

முதல் படமே ஹிட்

முதல் படமே ஹிட்

இவர் ஹரிஷ் கல்யாண் உடன் நடித்த முதல் படமே செம ஹிட்டானதால் இவருடைய ரசிகர்களும் ரொம்பவே சந்தோஷம் அடைந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களிலும் தனது கவனத்தை அதிகமாக செலுத்தி வருகிறார் .இவருக்கு திரைப்படங்களில் வரும் ரசிகர்களைப் போலவே இன்ஸ்டாகிராமில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

நல்ல மழைதான்

நல்ல மழைதான்

இவர் என்ன செய்தாலும் அதற்கு கமெண்ட்கள் போடும் ரசிகர்கள் இருப்பது வரைக்கும் இவரது காட்டில் நல்ல மழைதான் வரும். ஒவ்வொரு நாளும் அவருடைய ரசிகர்களின் மனதை அறிந்து அவர்களுக்காகவே பார்த்து பார்த்து போட்டோ ஷூட் நடத்தி கொண்டிருக்கிறார். குளியல் அறைக்குள் செய்யும் செயல்களை எல்லாம் தற்போது இவர் நீச்சல்குளத்தில் கண்ணாடி போன்ற உடை உடம்பில் ஒட்டிக் கொண்டு ஒரு போஸ் கொடுத்துள்ளார்.

ரசிச்சுப் பாருங்க

ரசிச்சுப் பாருங்க

பார்க்கும் கண்கள் நன்றாக குளுமையை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக இந்த போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் .இவர் இப்படி போஸ்ட் போட்டதும் இவருடைய ரசிகர்கள் இவருக்கு லைக்களும் கமெண்ட் களும் மலைபோல உயர்ந்து வருகிறது .இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் திடீரென சில நேரங்களில் அரசியலிலும் ஏதாவது கமெண்ட் போட்டு கொண்டிருப்பார் .

டிரைஸ் சைசா இருக்கே

டிரைஸ் சைசா இருக்கே

அந்த மாதிரிதான் கொரோனா லாக் டவுன் காலகட்டத்தில் கூட சீனாவுக்கு எதிராக சீனப் பொருட்களை வாங்கக் கூடாது என்று சமூக வலைத்தளங்களில் ட்வீட் போட்டு இருந்தார் .இவர் போட்ட போஸ்ட் பார்த்து ரசிகர்களும் இவருக்கு ஆதரவாக கொடி பிடித்து இருந்தனர். என்ன சொல்லுங்க ரைசா போட்ட டிரஸ் ஒரு சைசா இருந்தாலும் ரசிக்க கோடி கண்கள் போதாது பாஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X