அப்படியே சித்து மாதிரியே.. தொப்புள் காட்டி ஸ்டைல் செய்த ரக்ஷிதா

சென்னை: ஸ்டைல்னா ஸ்டைல் தான் நான் செம ஸ்டைல் என இதுவரை இல்லாத அளவில் தொப்புள் அழகை கலக்கலான நடை நடந்து நல்லா பாத்துக்கோங்க என பார்வையால் ரக்ஷிதா கலக்கியுள்ளார்.

ரசிகர்களை பாடாய்படுத்தி வெளியிட்டிருக்கும் வீடியோவை பார்த்ததும் அசந்து போன ரசிகர்கள் இதுவரையிலும் இல்லாத தரிசனத்தை கண்ட மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட்டு வருகின்றனர்.

அதுவும் மாடர்ன் உடையில் தன்னுடையை இடுப்பழகு அதுவும் இவ்வளவு பெரிய தொப்புளை கண்ணாடி போன்ற துப்பட்டாவால் மறைச்சி தெரியவேண்டியது நன்றாகவே காட்டி அசத்தலாக கிறங்க வைத்திருக்கிறார்.

மகா

மகா

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மகா வாக தற்போது அந்த சீரியலில் ரொமான்ஸில் பின்னி பெடலெடுத்து கொண்டிருக்கும் ரக்ஷிதா அதே மூடில் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதுவரைக்கும் இவரை சேலையிலும் பார்த்து வந்த அவருடைய ரசிகர்கள் முதல் முறையாக தொப்புள் தெரியும் வகையில் ஒரு டான்ஸ் போட்டுள்ளார்.

டிரான்ஸ்பரன்ட் தாவணி

டிரான்ஸ்பரன்ட் தாவணி

பாவாடையை இழுத்துக் கட்டி கண்ணாடி போன்ற தாவணியை போட்டிருந்தாலும் அதில் இடுப்பழகு மொத்தமாக தெரியும் வகையில் கலக்கலாக அன்ன நடை நடந்து இருக்கிறார் . அதை பார்த்ததும் அசந்து போன அவருடைய ரசிகர்கள் அவரை அங்குலம் அங்குலமாக ரசித்து கமெண்டுகளை போட்டு வருகின்றனர். புதுசு புதுசா சீரியலில் கதாநாயகிகள் அறிமுகமானாலும் இவருடைய இடத்திற்கு யாரும் வர முடியாது.

இடை இடையே டான்ஸ்

இடை இடையே டான்ஸ்

விஜய் டிவியில் தொடர்ந்து பல சீரியல்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் ரக்ஷிதா சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரொம்பவே பிரபலம் அடைந்து விட்டார். ஆனால் தற்போது அதே பாணியில் இருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் பட்டையை கிளப்பிக் கொண்டு இருந்தாலும் டப்ஸ்மாஷ் வீடியோக்களிலும் தன்னுடைய பொன்னான நேரத்தை செலவழித்து இருக்கிறார் .

ரொம்ப கச்சிதம்

ரொம்ப கச்சிதம்

அவர் விதவிதமாக தனக்கு பிடித்த மாதிரி நடிப்பை வெளிப்படுத்தி இவர் வெளியிட்டிருக்கும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அசந்து போன அவருடைய ரசிகர்கள் அவருக்காக உருகி உருகி கமெண்டுகளை போட்டு வருகின்றனர் .அதிலும் தேவதைக்கு ஈடு இணையாக நீங்கள் தான் இருக்கிறீர்கள் .இந்த காஸ்ட்யூம்ல அப்படியே நீங்க க்யூட் டால் மாதிரி இருக்கீங்க என்றும் இவருக்காக கமெண்டுகளை போட்டு வருகின்றனர்.

அப்படியே சித்து மாதிரியே

அப்படியே சித்து மாதிரியே

விஜே சித்ராவின் மறைவிற்கு பிறகு அவருடைய ரசிகர்கள் அதிகமாக சித்ராவை மிஸ் பண்ணி கொண்டு இருக்கும்போது தற்போது ரக்ஷிதா வெளியிட்டிருக்கும் போட்டோவில் அச்சு அசலாக விஜே சித்ரா போலவே இருக்கிறார் .அதனால் அவருடைய ரசிகர்கள் அக்கா நீங்க அப்படியே சித்ரா போலவே இருக்கிங்க என கூறிவருகின்றனர்.

சித்து ரசிகர்கள் வந்தாச்சு

சித்ராவின் ரசிகர்களும் தற்போது ரக்ஷிதா வின் ரசிகர்களாக மாறிவிட்டனர். இதுவரைக்கும் இவரை இப்படி பார்க்காத ரசிகர்கள் தற்போது மாடலிங்கில் கலக்கல் நடைநடந்து இவர் வெளியிட்ட வீடியோக்களை பார்த்ததும் அசந்து போய் விட்டனர். மெய் மறந்து உடல் சிலிர்த்து ரசித்துக் கொண்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X