மீண்டும் இடுப்பு ஆயுதத்தை கையில் எடுத்த ரம்யா பாண்டியன்.. சொக்கிப் போன ரசிகர்கள்

By Velsamy

சென்னை: சிலருடைய வாழ்க்கையில் ஒரு சிறிய மாற்றம் பெரும் திருப்பத்தை ஏற்படுத்துவது போலத்தான் இன்ஸ்டாகிராமில் இடுப்பு போஸ்ட் போட்டு பெரும் பிரபலமான ரம்யா பாண்டியன் மீண்டும் களத்தில் அதே பாணியை கையிலெடுத்து இறங்கியிருக்கிறார்.

திரைப்படங்களில் நடித்து நடிகையாக பிரபலம் ஆவதைவிடவும் இவர் இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் நடத்தி பிரபலமானார். இது பலருக்கு தெரிந்திருந்த கதைதான்.

தற்போது ரசிகர்களின் செல்ல தலைவியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் மீண்டும் அதே பாணியை கையில் எடுத்து ரசிகர்களை வசியப்படுத்த துவங்கிவிட்டார் .

அழகிய இடுப்பு

அழகிய இடுப்பு

என்னோட இடத்தை யாராலும் பிடிக்க முடியாது எத்தனை நாட்கள் ஆனாலும் என்னுடைய ரசிகர்கள் நான் வந்ததும் இனிப்பின் மொய்க்கும் எறும்புகள் போல என்னை சுற்றி வந்து விடுவார்கள் என்பதில் கவனமாக இருந்த இவர் ஒரு போஸ்ட் போட்டதும் இவருடைய ரசிகர்கள் கமெண்டுகளை போட்டு கொஞ்சி வருகிறார்கள் .

கோமாளியில் மறுமுகம்

கோமாளியில் மறுமுகம்

இவர் விஜய் டிவியில் குத் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சியில் நடிக்கும்போது இவருக்காகவே பல பேர் இந்த நிகழ்ச்சியை பார்த்து வந்தனர் .அந்த அளவிற்கு இவர் மீது தீராத காதலோடு இருக்கும் ரசிகர்கள் இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது இவருக்காக முழு சப்போர்ட் கொடுத்து இவரை கடைசி வரைக்கும் இந்த வீட்டிற்குள் இருக்க வைத்தனர் .

அறிவு கலந்த அழகு

அறிவு கலந்த அழகு

இவருடைய அழகு மட்டுமல்ல அரிவையும் சில நேரங்களில் நிரூபித்திருக்கிறார். இவருக்கு ஆண் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பெண் ரசிகைகளும் வெறித்தனமாக இருக்கின்றனர். இவர் பிக் பாஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் பொழுது கூட இவருக்கு மட்டும் அல்லாமல் அங்கு இருந்தவர்களையும் இன்ப அதிர்ச்சி கொடுத்த இவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களிலும் இவருக்காக ஆர்மி அமைத்து இவரை கொண்டாடி வருகின்றனர்.

சிங்கப் பெண்

சிங்கப் பெண்

இவர் அந்த பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து அவரது வீட்டிற்கு போகும்போது சிங்கப் பெண்ணே பாட்டை போட்டு பெரும் வரவேற்ப்பை அளித்திருந்தனர். பிக்பாஸில் இருந்து இவர் வெளியே வந்தும் இன்னமும் தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடாமல் ரசிகர்களை காக்க வைத்துக்கொண்டிருந்தார். முதல்முறையாக தற்போது மீண்டும் இடுப்பு ஆயுதத்தை கையில் எடுத்து ரசிகர்களை வீழ்த்தி இருக்கிறார்.

அழகுக்கு அடிமை

அழகுக்கு அடிமை

பலபேர் இவரது இடுப்புக்கு அடிமையாக தவித்துக் கொண்டிருக்கும்போது மீண்டும் அதே முறையை கையாண்டு பல பேர் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய இடுப்பு மடிப்பில் செயின் போல ஒட்டியாணம் போட்டு அதிகமாக கூட கொஞ்சம் அதற்கு அழகு கூட்டி வைட் கலர் பாவாடையும் ரெட் கலர் ஜாக்கெட்டும் இவரது அழகை கூடுதலாக தூக்கி காட்டி ரசிகர்களை பாடாய் படுத்தி எடுக்கிறார் .

ரசிகர்கள் ஹேப்பி

ரசிகர்கள் ஹேப்பி

இவரது போஸ்ட் பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் இன்ஸ்டாகிராமை கதிகலங்க வைக்கும் அளவிற்கு கமெண்டுகளை போட்டு வருகின்றனர். இவருடைய ரசிகர்கள் குஷ்புவை தொடர்ந்து இவருக்கும் கோவில் கட்டி விடுவார்கள் போல . இவர் எத்தனை போஸ்ட் போட்டாலும் இந்த மாதிரி போஸ்ட் போட்டால்தான் சில பேருக்கு திருப்தியாக சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தின நிம்மதி கிடைக்கிறதாம்.

இதே மாதிரி டெய்லி

இதே மாதிரி டெய்லி

அதனாலேயே பலர் தினமும் இந்த மாதிரி ஒரு போஸ்ட் போடுங்கள் என்று கெஞ்சியும் வருகிறார்கள் . அதுவும் இதே சிரிப்போடு போஸ்ட் போடுங்கள் இந்த சிரிப்புக்கு நாங்கள் அடிமை என்று உருகி வருகிறார்கள். என்னதான் சொல்லுங்க.. ரம்யா பாண்டியனுக்கு அழகு மட்டுமில்லிங்க.. அறிவும் கூட ஜாஸ்திதான். அந்த புத்திசாலித்தனம்தான் அவரை பிக் பாஸ் இறுதி வரைக்கும் கொண்டு சென்றது என்றால் மிகையில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X