கிணற்றில் ஊறும் நீரா என் இதயம்.. நினைத்து நினைத்து.. அசத்துறீங்களே ரவீனா!
சென்னை : கருப்பு புடவையில் எடுப்பாய் உள்ளிருக்கும் அழகை காட்டி ஒரு கவிதையோடு போஸ்ட் போட்டுள்ளார் ரவீனா தாஹா.
கருப்பு வண்ணத்துக்கே கலர் கொடுக்கும் எங்கள் தலைவி என ரசிகர்கள் ஓடி வந்து கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
புடவையில் பிரமாதமான போஸ் கொடுத்துள்ள அவரைப் பார்த்து, இந்த வயதிலேயே இப்படியா என ஆச்சரியப்பட்டு ரசிகர்கள் கமெண்ட்டுகளைக் கொட்டிக் கொண்டுள்ளனர்.

குழந்தை நட்சத்திரம்
ரவீணா முதல் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தங்கம் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கிறார். இதில் ரம்யா கிருஷ்ணனின் சின்னவயது கேரக்டராக இவர் நடித்திருப்பார். ஒரு சில சீன்களில் வந்து இருந்தாலும் இவருக்கு முதல் சீரியல் இதுதான் .அதற்குப்பிறகுதான் இவருக்கு திரைப்படங்களிலும் வேறு சீரியல்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

குட்டி வயசிலேயே
தங்கம் சீரியலில் இவர் நடிக்கும் போது இவருக்கு நான்கரை வயது தான் இருந்திருக்கிறது .அதற்குப்பிறகு வசந்தம் ,பவானி ,சாந்தி நிலையம் , வள்ளி, பைரவி, 63 நாயன்மார்கள் , ராமானுஜர், சந்திரலேகா என பல சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கொண்டிருந்தார் .2017 ஆம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்ட பூவே பூச்சூடவா சீரியலில் அந்த அந்த வீட்டின் கடைக்குட்டி வாலு பெண்ணாகவும் நடித்திருந்தார்.

ஜில்லாவில் சில சீன்கள்
வெள்ளித்திரையில் இவர் ஜில்லா, ஜீவா ,கன்னக்கோல் ,பூஜை, புலி , ராட்சசன் போன்ற பல திரைப்படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இவருக்கு விஜய்யுடன் நடித்த ஜில்லா திரைப்படத்தில் ஒரு சில சீன்களில் வந்து இருந்தாலும் ரசிகர்களின் மனதில் நின்று விட்டார் .ராட்சஸன் திரைப்படத்திலும் இவரை நடிக்கச் சொன்னால் கேரக்டராகவே மாறி விட்டார்.

ராட்சசன் படத்தில் அசத்தல்
அதனால்தான் நெட்டிசன்கள் இப்ப வரைக்கும் இவரை ராட்சசன் படத்தில் அவருடன் நடித்த இன்பராஜ் சாரை வைத்து கலாய்த்து வருகின்றனர். தற்போது இவருக்கு 17 வயது தான் ஆகிறது .ஆனால் இதற்குள் சீரியலில் இளம் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் .தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மௌனராகம் சீரியலில் இவருக்கு திருமணம் நடைபெறுமா , நடைபெறாதா என பெரும் எதிர்பார்ப்போடு இந்த சீரியல் ஒரு வாரமாக ஒளிபரப்பப்பட்ட வந்த நிலையில் தற்போது இவருக்கு திருமணம் முடிந்துவிட்டது.

செம வைரல்
திருமணக் கோலத்தில் இவரைப் பார்த்த நெட்டிசன்கள் இவரை வைத்து ட்ரோல் செய்து மீம்ஸ்களை தெரிக்கவிட்டு வருகின்றனர் .அதுவும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சிவகார்த்திகேயனும் சூரியும் பேசின " ஸ்கூல் போற குழந்தைக்கு எல்லாம் கல்யாணத்தை பண்ணி வைக்கிறாங்க" என்னும் வசனத்தை இவருக்காக பேசி பல மீம்ஸ்கள் வைரலாக பரவி வந்தது. இந்த பிரச்சனை அடங்குவதற்குள் மீண்டும் ரவீனா வெளியிட்ட போட்டோவை வைத்து நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.

கருப்புக் கலரில்
கருப்பு வண்ண புடவையில் கையை தூக்கி உள்ளிருக்கும் அழகையெல்லாம் சூம் பண்ணாமல் ரசிகர்களுக்காக இவர் ஃபீரி ஸோ காட்டி இருப்பதை பார்த்ததும் பள்ளி செல்லும் வயதிலே இப்படினா அப்போ போகப் போக என்ன ஆகும் என கலாத்தாலும் இவருடைய ரசிகர்கள் இவருக்காக கவிதைகளை கமெண்டுகளாக கொட்டி வருகின்றனர். அதை விட அவரே ஒரு கவிதையைப் போட்டுள்ளார். கிணற்றில் ஊறும் நீரா என் இதயம் என்று கேட்டுள்ள அவரைப் பார்த்து அடடா என்று உச்சு கொட்டுகிறார்கள் ரசிகர்களும்.


Click it and Unblock the Notifications











