எவ்வளோ பெருசு.. நாங்க காரை சொன்னோம்.. ரேஷ்மாவைக் கலாய்க்கும் நெட்டிசன்கள்

சென்னை : அது என்ன ஒரு கலரா பெருசா இருக்குது என கார் கண்ணாடியை காட்டி ரேஷ்மாவை கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள்

என்ன நக்கல் அடித்தாலும் ரேஷ்மாவின் போஸ் செமையாக இருக்கிறது என அவரது தீவிர ரசிகர்கள் உருகி வருகின்றனர்.

சும்மா நின்னாலும் சரி, காருக்கு முன்னாடி நின்னாலும் சரி உங்களைப் போல வேற யாருமே கிடையாது என்றும் ரசிகர்கள் பாராட்டத் தவறவும் இல்லை.

கேப்பில் கிடா வெட்டுவது

கேப்பில் கிடா வெட்டுவது

கண்ணுல கலரு கண்ணாடியோட வந்து நிற்கிறது யாருன்னு பார்த்தா அது ரேஷ்மா பசுபுலேட்டி தானா என ஸ்வீட் ஷாக்காகியுள்ளார்கள் ரசிகர்கள் .சீரியலில் இவர் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர் எடுத்த போட்டோவை பார்த்து கிடைக்கிற கேப்பில் கிடா வெட்டுவது இதுதானா என்று கலாய்த்து வருகின்றனர்.

ரசிகர்களுக்கு எனர்ஜி

ரசிகர்களுக்கு எனர்ஜி

ஒன்று,இரண்டு சீரியல்களில் நடித்தால் ப்ரீயாக இருக்கலாம். ஆனால் ஒரே நேரத்தில் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் ரேஷ்மாவுக்கு ப்ரீடைமே கிடைக்கவில்லையாம். அதனால் எப்பல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் கேமராவை விட்டு விலகி இருந்தாலும் உடனே இவர் போனை தூக்கி கொண்டு போட்டோ எடுக்க ஆரம்பித்து விடுகிறார் .ஆனால் இதுவும் நல்லாத்தான் இருக்கிறது என்று ரசிகர்கள் எனர்ஜி ஊட்டி வருகின்றனர்.

ராதிகா

ராதிகா

வாணி ராணி சீரியலின் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த ரேஷ்மா பசுபுலேட்டி அதற்குப் பிறகு பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். தற்போது ஒரே நேரத்தில் அன்பேவா ,கண்ணான கண்ணே ,வேலம்மாள், பாக்கியலட்சுமி ,அபி டெய்லர் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் . என்னதான் இவர் பிஸியாக இருந்தாலும் இவருக்கு மைண்ட் ரிலாக்ஸ்ரேஷன் என்றால் போட்டோ ஷூட் மட்டும்தானாம்.

பாக்கியலட்சுமியின் ராதிகா

பாக்கியலட்சுமியின் ராதிகா

தினமும் போட்டோக்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு வருவது வழக்கம் .இவர் போடும் போஸ்ட்டை பார்த்து ரசிகர்களும் கமெண்ட்டுகளை பொழிந்து வருகின்றனர். அதிலும் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக என்ட்ரி கொடுத்ததுமே இனி இந்த சீரியல் சூடுபிடிக்க போகிறது என ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர்.

கழுவி ஊற்றும் ரசிகர்கள்

கழுவி ஊற்றும் ரசிகர்கள்

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலமாக ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தைப் பிடித்து விட்டார் .சீரியல்களில் எல்லாம் வில்லியாக நடிக்கும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் மனதினை குளிர வைத்து விட்டார் .இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்கள் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர் .ஆனாலும் தற்போது இவர் நடித்துவரும் கேரக்டரை பார்த்து அவ்வப்போது கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.

Recommended Video

எனக்கு உன்னோட OPINION தேவையில்ல | Reshma Befitting Reply to BODY SHAMERS
பள பளனு இருக்காரே

பள பளனு இருக்காரே

சீரியலை தாண்டியும் இவர் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார் .அதனால்தான் தற்போது சில போட்டோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கிறார் .இந்த போட்டோக்களை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் விதவிதமாக வர்ணித்து வருகின்றனர். அதுவும் சேலை கட்டி வந்து கலக்கலான கண்ணாடியில் பள பளனு இருக்கும் இவரை பார்க்காமல் போய் விடாதவாறு ஒன்றுக்கு பல போட்டோக்களை அப்லோட் பண்ணி இருக்கிறார் .இந்த மாதிரி போட்டோ ஒன்று பார்த்தாலே கண்ணுக்குள்ளேயே நிற்கும் ,இதுல விதவிதமாக போஸ் கொடுத்திருக்கிறார் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X