ரித்விகா ஃபைனலுக்கு வந்ததற்கு யார் காரணம்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க
சென்னை: ரித்விகா ஃபைனலுக்கு வந்ததற்கு யார் காரணம் என்பதை பார்வையாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பிக் பாஸ் 2 வீடு நிஜமாகவே லேடீஸ் ஹாஸ்டலாகிவிட்டது. அங்கு ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலட்சுமி, ரித்விகா ஆகிய 4 பெண் போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
டைட்டிலை வெல்லப் போவது யார் என்று கூட பார்வையாளர்களுக்கு தெரியும். இந்நிலையில் பிக் பாஸ் குறித்து மக்கள் ட்வீட்டி வருகிறார்கள்.
செவ்வாய்
ஐஸ்வர்யா வெற்றி பெற்றால் நான் செவ்வாய் கிரகத்திற்கு சென்றுவிடுவேன். #BiggBossTamil2 #BiggBossTamil
ரித்விகா
அது என்னவோ ரித்விகாவை கலாய்ப்பதில் அப்படி ஒரு சந்தோஷம்
நீ தான்
ஐஸ்வர்யாவால் பிரபலமானது மும்தாஜ் இல்ல நீ தான் ரித்விகா. ஹிட்லர் டாஸ்கின்போது அவள் மட்டும் உன்ன தமிழ் மூஞ்சின்னு சொல்லவில்லை என்றால் இப்போ ஃபைனலில் இருக்க மாட்ட.
ஏமாற்றம்
இது தான் நடக்க போகுது ஜனனி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி முழிக்க போகுது😂. இந்த கேம் ஷோல நல்லவங்க யாரு கெட்டவங்க யாருனு இல்லை.எல்லாமே கெட்டவங்க தான் #AishwaryaDutta #AishwaryaDuttaArmy #BiggBossTamil2
கிளப்பிவிடுவோம்
காசா, பணமா, கிளப்பிவிடுவோம்


Click it and Unblock the Notifications











