ஷட் அப்.. உங்களுக்கு பேச தகுதியே இல்ல.. அவமானப்படுத்திய ரித்விகா.. யாரன்னு பாருங்க!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவை தொடர்ந்து ரித்விகாவும் வைஷ்ணவியை விளாசியுள்ளார்.

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவை தொடர்ந்து ரித்விகாவும் வைஷ்ணவியை வச்சு வாங்கியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வைஷ்ணவி பார்வையாளர்களின் வெறுப்பை மட்டுமின்றி போட்டியாளர்களின் வெறுப்பையும் தொடர்ந்து சம்பாதித்து வருகிறார்.

ஒவ்வொரு நாளும் ஏதாவது ஏழரையை கூட்டுவது யாரை பற்றியாவது புறம்பேசுவது என தனக்கான பாதையில் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறார் வைஷ்ணவி.

நெட்டிசன்கள் விமர்சனம்

நெட்டிசன்கள் விமர்சனம்

ஏற்கனவே பிக்பாஸில் அவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என தெரிகிறது அவரது நடவடிக்கை. சமூகவலைதளங்களிலும் வைஷ்ணவியை ஜூலியுடன் ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.

வாங்கி கட்டிய வைஷ்ணவி

வாங்கி கட்டிய வைஷ்ணவி

இந்நிலையில் இன்று வெளியான பிக்பாஸ் புரமோவில் டாஸ்க்கில் ஏதோ தவறாக செய்யபோய் ஐஸ்வர்யாவிடம் வாங்கி கட்டிக்கொள்கிறார் வைஷ்ணவி. அப்போது எதுவும் பேச முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறார் வைஷ்ணவி.

ஷட்அப் வைஷ்ணவி

ஷட்அப் வைஷ்ணவி

இதைத்தொடர்ந்து வெளியான மற்றொரு புரமோவில் உச்சக்கட்டம் ரித்விகா என ரித்விகாவை பார்த்து கமென்ட் அடிக்கிறார் வைஷ்ணவி. அதற்கு பதிலடி கொடுக்கும் ரித்விகா ஷட் அப் வைஷ்ணவி, உங்களுக்கு பேச தகுதியே இல்லை என ஒரே போடாக போடுகிறார்.

ரித்விகா பதிலடி

ரித்விகா பதிலடி

கடந்த வாரம் வாண்ட்டடாக ரித்விகாவிடம் பேசிய வைஷ்ணவி, நீ அழகாதான் இருக்கிறாய் மேக் அப் போடாதே என்கிறார். நான் அழகாக இருக்கிறேன் என்பது எனக்கு தெரியும் என்னுடைய தன்னம்பிக்கை என்னிடம் உள்ளது.

மீண்டும் ரித்விகாவிடம்

மீண்டும் ரித்விகாவிடம்

நீங்கள் ஒன்றும் எனக்கு ஊட்ட வேண்டாம் என பல்பு கொடுத்தார் ரித்விகா. இந்நிலையில் இன்று மீண்டும் ரித்விகாவை விமர்சித்து அவரிடமே சிக்கியுள்ளார் வைஷ்ணவி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X