ஷகீலாவுக்கு முத்தம் கொடுத்த ரோபோ ஷங்கர்.. வைரலாகும் புகைப்படம்.. காண்டான ரசிகர்கள் !

சென்னை : கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கன்னித்தீவு என்ற தொடரில் கலக்கப்போகும் பல பிரபலங்கள் .

சிரிப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் நையாண்டி நகைச்சுவை நிகழ்ச்சியில் ஷகீலா நடிப்பதால் ரசிகர்கள் ஆர்வம்.

இந்த நகைச்சுவை கன்னித்தீவு நிகழ்ச்சியின் சில அற்புதமான விஷயங்களைப் பார்ப்போம்.

ஜல்சானந்தா, ராஜமாதா

ஜல்சானந்தா, ராஜமாதா

ஒரு சிறந்த நகைச்சுவை தொடருக்கு கதாபாத்திரங்கள் மிகவும் முக்கியம் . ரோபோ ஷங்கரால் சித்தரிக்கப்பட்ட ஜல்சானந்தா, ராஜமாதா வேடத்தில் ஷகீலா போன்ற நகைச்சுவையான பெயர்களைக் கொண்ட கதாபாத்திரங்களை கன்னி தீவு கொண்டுள்ளது . பேபி மாதா, ராஜ குரு, விஞ்ஞானிகள் மற்றும் பல துணை கதாபாத்திரங்களும் இதில் நடிக்கின்றனர்.

 உற்சாக பங்கேற்பு

உற்சாக பங்கேற்பு

தங்களுக்குப் பிடித்த பிரபலத்தை திரையில் பார்ப்பதை யார்தான் விரும்புவதில்லை? இந்த நிகழ்ச்சியில் திரைப்படத் துறையின் புகழ்பெற்ற பிரபலங்கள் பலரும் இதில் நடிக்கின்றனர் , அவர்கள் விருந்தினர்களுடன் ஒரு வேடிக்கையான அன்பான விஷயங்களை பகிர்ந்துகொள்வதோடு, அவர்களுக்கான நிகழ்ச்சியாகவே அது இருக்கும்.

பார்க்காத பிரம்மாண்டம்

பார்க்காத பிரம்மாண்டம்

கன்னித் தீவு ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கருப்பொருளுடன் ஒளிபரப்பாகும் .இந்த நிகழ்ச்சிக்காக பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டுள்ளது என்று இக்குழுவினர் கூறுகின்றனர் .

Recommended Video

Shakeela மீது படுத்து தூங்கிய Manimegalai | Cook With Comali
தெளிவான எண்ணங்கள்

தெளிவான எண்ணங்கள்

இந்த நிகழ்ச்சி கருப்பொருள்களையும் கருத்துகளும் பார்வையாளர்களைப் பிரமிக்க வைக்கும், கற்பனையின் எந்த விஷயத்தையும் விட்டுவிடாது, உற்சாகமான நீடித்த எண்ணங்களை மட்டுமே உங்களிடம் விட்டுச் செல்லும். அத்துடன் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் மற்றும் நம்மை சுற்றியுள்ள தற்போதைய நிகழ்வுகளை தெளிவாக கொண்டு இந்த தொடர் அமையும் .

ஷகீலா லீலைகள்

ஷகீலா லீலைகள்

கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 என்னும் நையாண்டி-நகைச்சுவை நிகழ்ச்சியானது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் 1 ஆகஸ்ட், 2021, ஞாயிற்றுக்கிழமை முதல் இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. ஷகீலா ,ரோபோ ஷங்கர் போன்ற பலரும் இதில் இருப்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X