ஆத்தி.. ரோஜா சீரியல் நடிகை எப்படி இருக்கிறாரு பாருங்க.. ஜிம்மில் டாப் ஆங்கிளில் செம போஸ்!

சென்னை: ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்து அந்தரி பந்துவாயா எனும் தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் பிரியங்கா நல்கரி. தமிழில் சுந்தர். சி இயக்கத்தில் சித்தார்த், ஹன்சிகா மற்றும் சந்தானம் நடிப்பில் வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஹன்சிகாவின் தோழியாக நடித்திருப்பார்.

தெலுங்கில் கிக் 2, ஹைப்பர் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த இவர் காஞ்சனா 3 படத்திலும் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தெலுங்கு சின்னத்திரையில் ஆவாஹனம் சீரியல் மூலம் அறிமுகமான இவர், தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் லீடு ரோலில் நடித்து ஏகப்பட்ட தமிழ் பெண்களின் மனங்களை வென்றார்.

Roja Serial Actress Priyanka Nalkari gym selfie goes viral
Photo Credit:

2018 முதல் 2022 வரை 3 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக அந்த சீரியல் ஓடியது. ஆனால், அந்த பிளாஸ்டிக் சர்ஜரி காட்சி தான் உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா என பங்கமாக இந்தியளவில் ட்ரோல் செய்யப்படும் அளவுக்கு டிரெண்டானது.

ஜிம்மில் ரோஜா சீரியல் நடிகை: 31 வயதாகும் பிரியங்கா நல்கரி தொடர்ந்து தனது உடல் கட்டமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க தொடர்ச்சியாக ஜிம்முக்கு சென்று வருகிறார். இன்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் தோழி ஒருவருடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். பிரியங்காவின் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் லைக்குகளை போட்டு வருகின்றனர்.

டாப் ஆங்கிளில் டாட்டூ தெரிய: ரோஜா, சீதா ராமன், நளதமயந்தி, ரோஜா 2 மற்றும் மாரி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ள பிரியங்கா நல்கரி டாப் ஆங்கிளில் தனது நெஞ்சில் குத்தப்பட்டிருக்கும் டாட்டூ தெரியும் வண்ணம் போஸ் கொடுத்துள்ளதை பார்த்து பலரும் ஷாக் ஆகியுள்ளனர். சீரியல்களில் சேலை அணிந்துக் கொண்டு ஹோம்லி கெட்டப்பில் வரும் நம்ம ரோஜாவா இது என ரசிகர்கள் வாய் பிளந்து வருகின்றனர். பொதுவாகவே சினிமாவுக்காக ஹோம்லி லுக்கில், அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் நிஜத்திலும் அப்படியே இருக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எண்ணம் மட்டுமே, பிரியங்கா மாடர்ன் உடைகளை அணிந்து போஸ் கொடுத்தாலும் ஓவர் கவர்ச்சியாக அதிகமாக போஸ் கொடுத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X