பிறந்தநாள் அதுவுமாக செழிப்பா.. ஹாட்டா.. தகிக்க வைத்த சாக்ஷி.. தவிக்கும் ரசிகர்கள்!

சென்னை : ரசிகர்களின் பிறந்தநாள் வாழ்த்து மழையில் நனைவதற்காகவே சூடான போட்டோக்களை இறக்கியுள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால்.

சிவப்புதான் கவர்ச்சி என சிவப்பு நிற உடையில் கவர்ச்சி பழமாக மின்னும் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்ததும் வெடவெடத்து போயுள்ளனர் ரசிகர்கள்.

முன்பக்க அழகு முழுசா தெரிகிற மாதிரி கையை தூக்கி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு கஷ்டத்தை கொடுக்காமல் ரசிக்க வைக்கிறீங்களே என்றும் குறும்புத்தனமாக கலாய்த்துள்ளனர்.

பிக் பாஸ் சாக்ஷி

பிக் பாஸ் சாக்ஷி

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை யாரும் சீக்கிரத்தில் மறந்து விடுவதில்லை .அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நான்கு சீசன்கள் ஒளிபரப்பப்பட்டும் சலிக்காமல் ஒவ்வொரு சீசனுக்கும் நூறு நாட்கள் தொடர்ந்து ரசிகர்கள் பார்த்து வருகின்றனர் .அதுவும் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்ட சாக்ஷி அகர்வாலை ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க மாட்டார்கள். காரணம் அவர் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அந்த அளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார்.

மாடலிங்

மாடலிங்

சாக்ஷி அகர்வால் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அதில் எல்லாம் கிடைக்காத பெரும் புகழையும் இவர சமூக வலைத்தளத்தில் பெற்றுவிட்டார் .இவர் ஒரு நடிகையாக ஆவதற்கு முன்னரே மாடலாக தான் இருந்திருக்கிறார். அதனால்தான் தற்போது வரைக்கும் மாடலிங்கில் ரெக்கை கட்டி பறந்து வருகிறார் .தினமும் மாடலிங் போட்டோ ஷூட் நடத்திவருகிறார்.

மாடலிங்கில்

மாடலிங்கில்

இவர் சினிமாக்களில் அறிமுகமாவதற்கு முன்னரே மாடலிங் மூலமாக பல விளம்பர நிகழ்ச்சிகளில் நடித்திருக்கிறார் .ஆனாலும் இன்ஸ்டாகிராம், டுவிட்டர் ,டிக்டாக்கில் இவர் ரொம்பவே பேமஸ் ஆகி விட்டார். அதைவிடவும் தற்போது போட்டோஷூட்டில் வேற லெவல் வைரலாக மாறி வருகிறார். பல நடிகைகள் இவருக்கு போட்டியாக போட்டோஷூட் எடுத்து வந்தாலும் இவருடைய இடத்தில் யாரும் வர முடியவில்லை .

தெறி போட்டோஸ்

தெறி போட்டோஸ்

அந்த அளவிற்கு வெறித்தனமாக போட்டோ ஷூட் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் டிவிட்டர் பக்கத்தில் தினமும் போஸ்ட் போட்டு வருகிறார். இவருடைய ஒவ்வொரு போஸ்ட்டும் வைரலாகப் பரவி வருகின்ற மாதிரிதான் தற்போது கூட இவர் பிறந்தநாள் அதுவுமாக சிவப்பு நிற உடையில் இடுப்பும் முன்னழகும் அப்படியே தெரியும் வகையில் ஒரு போட்டோ சூட்டை எடுத்து பல போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

பிறந்த நாளன்று இப்படியா

பிறந்த நாளன்று இப்படியா

இவருடைய போட்டோவை பார்த்ததும் பிறந்தநாள் அதுவுமாகவா இப்படி ஹாட்டாக சூடு ஏத்துவீங்க என்று கலாய்த்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் பல நிகழ்ச்சிகளில் ஹெஸ்டாக கலந்து கொண்டு வந்தாலும் தினமும் போட்டோஸ்கள் எடுப்பதில் மட்டும் பின்வாங்கவில்லை .இவர் என்னதான் பிஸியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் தினமும் இரண்டு வேளை போஸ்ட் போட்டு விடுகிறார்.

Recommended Video

Sakshi Agarwal -கு திருமணம் முடிந்ததா? | வைரலாகும் புகைப்படம்
கண்ணுக்கு விருந்து

கண்ணுக்கு விருந்து

இன்ஸ்டாகிராமை திறந்ததுமே இவருடைய போஸ்ட் தான் முதலில் ரசிகர்களுக்கு வருகின்றது .அதனாலே ஒரு சில நடிகைகள் கூட இவர் மீது காண்டாக தான் இருக்கின்றனர். இன்று இவருடைய பிறந்தநாளுக்கு அவருடைய ரசிகர்கள் இவருடைய போஸ்டரை பார்த்ததும் குஷியாகி வாழ்த்து மழைகளை பொழிந்து வருகின்றனர் .அது மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்களும் தங்களுடைய பேன்ஸ் பேஜ்க்களில் இவருக்கு வீடியோக்களை எடிட் செய்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இவருடைய போட்டோஸ்கள் தான் வைரலாக வலம் வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X