சொட்டச் சொட்ட நனைந்து.. திகட்ட திகட்ட குளுமை காட்டிய சாக்ஷி!

சென்னை: சொட்ட சொட்ட மழையில் நனைந்தபடி ரசிகர்களின் கண்களுக்கு குளுமையை காட்டி சூடேற்றிய சாக்ஷி அகர்வாலின் போட்டோஸ்கள் தான் தற்போது தாறுமாறாக இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

இதுவரைக்கும் வெளியிட்ட போட்டோக்களை விடவும் இந்த போட்டோவில் வெறித்தனமாக போஸ் கொடுத்து ரசிகர்களை பாடாய்படுத்தி எடுத்திருக்கிறார்.

வெயில் காலம் ஆரம்பித்து கத்திரி வெயில் பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் போது குளுகுளுவென இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு ரசிகர்களுக்கு மேலும் சூடாக்கி வருகிறார்.

உருகும் ரசிகர்கள்

உருகும் ரசிகர்கள்

சாக்ஷி அகர்வாலுக்கு அவருடைய ரசிகர்கள் கோவில் கட்ட பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு சிம்மாசனமிட்டு ரசிகர்களின் மனதில் அமர்ந்துவிட்ட இவர் தினமும் விதவிதமாக போஸ்ட் போட்டு ரசிகர்களுக்கு எனர்ஜியை ஊட்டி வருகிறார். இவருடைய போஸ்ட் பார்ப்பதற்காகவே பலர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் வந்து போய்க் கொண்டிருக்கின்றனர்.

உச்சம் காட்டிய சாக்ஷி

உச்சம் காட்டிய சாக்ஷி

சினிமாக்களில் தற்போது இவர் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் இவருக்கு புது உலகத்தைக் காட்டியது இன்ஸ்டாகிராம் தான் .அதனால் தான் இவர் தினமும் நாள் தவறாமல் அவருடைய ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் நடத்தி தரிசனத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார். சினிமா நடிகைகள் முதல் சீரியல் நடிகைகள் வரை ஆளாளுக்கு போட்டோஷூட் நடத்த ஆரம்பித்து அதகளம் செய்து வருகிறார்கள்.

என் பாணி தனி பாணி

என் பாணி தனி பாணி

என்னுடைய பாணி தனி பாணி என தன்னுடைய வழியில் வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார் .புசுபுசுவென இருந்த இவர் தனது உடம்பை குறைத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் அதுவும் தான் எப்பிடி எல்லாம் உடம்பை குறைத்தார் என அனைவருக்கும் வீடியோவும் போட்டு வருகிறார் .

ஜிம் வீடியோ

ஜிம் வீடியோ

அதிலும் சிலர் இவரை பார்த்து உடம்பு குறைப்பதற்காக இந்த வீடியோவை பார்க்கின்றனர். சிலர் இவர் ஒர்க்அவுட் செய்யும் அழகை ரசிப்பதற்காக இந்த வீடியோக்களை பார்த்து வருகின்றனர் .யார் எப்படிப் பார்த்தாலும் சரி நான் நன்றாகவே எல்லாத்தையும் காட்டிக் கொண்டிருக்கிறேன் என திறந்த மனதுடன் இவர் ஜிம்மில் சிக்ஸ்பேக் தெரிய பிரீ சோ காட்டிக் கொண்டிருக்கிறார்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

ஆளாளுக்கு இவரது போட்டோவையும் வீடியோவையும் சூம் பண்ணி பார்த்துக்கொண்டு எப்படி உங்களால் மட்டும் இந்த அளவிற்கு சிக்ஸ் பேக் வைக்க முடிந்தது என கேள்விகளை கேட்டு வருகின்றனர். இவர் காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடிக்கும் போது சின்ன ரோலாக இருந்தாலும் பரவாயில்லை பெரிய படத்தில் நடித்து விட வேண்டும் என நடித்து இருந்தார் .ஆனால் அதற்கு பிறகு இவருக்கு கிடைத்த பிக்பாஸ் வாய்ப்பு நன்றாகவே பயன்பட்டு வருகிறது.

மனசில் பட்டது

மனசில் பட்டது

இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது பல ரசிகர்களுக்கு இவர் நல்லவரா கெட்டவரா எனவே தெரியாமல் இருந்து வந்தார் .அந்த அளவிற்கு இவரது கேரக்டரை யாராலும் யூகிக்க முடியாத வகையில் சரியென பட்டதை டக் என்று பேசிவிட்டு தன்னுடைய கேரக்டரை நிரூபித்து வந்தார் .இந்த வீட்டில் இவர் கடைசிவரை இருக்கவில்லை என்றாலும் பாதியிலே வெளியே வந்த பிறகு இவருக்கு மீண்டும் சினிமாக்களில் வாய்ப்பு கிடைத்து கொண்டிருக்கிறது.

உடற்பயிற்சியில் ஆர்வம்

உடற்பயிற்சியில் ஆர்வம்

திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பதற்கு ஆகவே ரொம்பவே ஆர்வமாக உடற்பயிற்சிகளை செய்து வருகிறார் .நான் மட்டும் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமாக இருக்க கூடாது தன்னுடைய ரசிகர்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று என்றுதான் இவர் உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறேன் என கூறியிருக்கிறார். கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை இழுக்க எண்ணம் என்னிடம் இல்லை என கவர்ச்சியாக சிரித்துக்கொண்டே கூறியிருக்கிறார்.

தர்ஷா குப்தா ரேஞ்சுக்கு

தர்ஷா குப்தா ரேஞ்சுக்கு

தற்போது ஷிவானி , தர்ஷா குப்தா ,ரம்யா பாண்டியன் என பலர் போட்டோசூட் மூலமாக இந்த இன்ஸ்டாகிராமில் பாப்புலர் ஆகி விட்டார்கள் .ஆனால் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக சாக்ஷி அகர்வால் தான் போட்டோ ஷூட் மூலமாக பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி யவர் .இவர் சினிமாக்களில் நடித்து பிரபலமானதை விடவும் போட்டோசூட் மூலமாகத்தான் பெரும் பிரபலமாகிவிட்டார்.

மாடல் அழகி

மாடல் அழகி

இவர் நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு மாடலாகவும் இருப்பதால் மாடலிங்கில் தன்னால் முடிந்த அளவிற்கு கலக்கிக் கொண்டிருக்கிறார் .புடவை கடை முதல் நகை க்கடை வரை அனைத்து கடைகளிலும் விளம்பர மாடலாக இவர் நடித்துக் கொண்டதால் அதற்காக எடுக்கும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய ஐடியில் போஸ்ட் போட்டு வருகிறார்.

சொட்டச் சொட்ட கவர்ச்சி

சொட்டச் சொட்ட கவர்ச்சி

அதுவுமில்லாமல் தற்போது கவர்ச்சியின் உச்சமாக இவர் திடீரென மாறி போட்டோக்களை எடுத்து தள்ளி விடுகிறார். இந்த மாதிரி தான் தற்போது எங்கும் மழை பெய்யாத நேரத்தில் இவருக்கு மட்டும் மழை பெய்து புடவை எல்லாம் சொட்டச் சொட்ட நனைந்தபடி உடை உடம்போடு ஒட்டிக் கொண்டு கவர்ச்சியாக பார்வை பார்த்தபடி ஒரு லுக்கு விட்டு போட்டோசூட் எடுத்திருக்கிறார் .இந்த போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் வச்ச கண் வாங்காமல் சூம் பண்ணி போட்டோவை பார்த்து வருகிறார்கள் .

மழை நீரில் ஜில் ஜில்

மழை நீரில் ஜில் ஜில்

அந்த அளவிற்கு பல போட்டோக்களை மழையில் நனைந்தபடி அதே புடவையில் எடுத்திருக்கிறார். இதைப் பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் மீண்டும் மீண்டும் இந்த மாதிரி போஸ்ட் போட சொல்லி வருகின்றனர். இதுவரைக்கும் இவரை கலாய்த்து வந்த நெட்டிசன்கள் கூட தற்போது இந்த போஸ்ட் பார்த்து ஹாட்டின் களை பறக்கவிட்டு வாயை மூடி இருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X