தாவணியை பறக்கவிட்ட சாக்ஷி.. இதயங்களைப் பறக்க விட்ட ரசிகர்கள்!

சென்னை: சாக்ஷி என்ன செய்தாலும் அது வைரலாகி விடுகிறது. இப்படித்தான் இப்போதும் தாவணியில் கலக்கியுள்ளார்.

தாவணியை பறக்க விட்டு வித்தியாசமான முறையில் அவர் கொடுத்துள்ள போஸ் வைரலாகியுள்ளது.

இனி ரசிகர்களின் கனவு நாயகி இவர்தானு எழுதிக் கொடுத்து விடலாம் போலனு நெட்டிசன்கள் தங்கள் பங்குக்கு கொளுத்திப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

சினிமாக்களில் நடித்து தான் பேரும் ,புகழையும் வாங்க வேண்டும் என்றெல்லாம் எனக்கு இல்லை என பிக் பாஸில் கலந்து கொண்ட பிறகு இன்ஸ்டாகிராமில் ரெக்கை கட்டி பறந்து வருகிறார் சாக்ஷி அகர்வால் .எனக்கு திறமை இருக்கு அதனால ரசிகர்கள் என்னை சுத்தி சுத்தி வர வைக்க முடியும் என்று போட்டோ சூட்டை லாவகமாக கையாண்டு வருகிறார். இவருடைய ஒவ்வொரு போட்டோவை பார்த்ததும் பல ரசிகர்களும் இன்ஸ்டாகிராமில் சுற்றிச் சுற்றி வருகின்றனர்.

விளம்பரங்களில் கலக்கல்

விளம்பரங்களில் கலக்கல்

விளம்பரங்களில் அறிமுகமாகி தற்போது மாடலாக வலம் வந்து கொண்டிருக்கும் சாக்ஷி அகர்வால் மாடலிங் பண்ணுகிறாரா இல்ல ரசிகர்களை வசியம் பண்றாரான்னு தெரியல .அந்த அளவுக்கு இவருடைய போட்டோவை பார்த்ததும் உருகிப் போகும் ரசிகர்கள் வேற எதையும் யோசிக்கலையாம். அதனால்தான் கமெண்டுகளை கூட இவருக்கு எப்படி போடுவது என்று தெரியாமல் ஹார்ட்டின்களாக பறக்கவிட்டு வருகிறார்கள்.

Recommended Video

V-CONNECT | ACTRESS SAKSHI AGARWAL CHAT| இந்தியாதான் முக்கியம் TIKTOK தேவ இல்ல | FILMIBEAT TAMIL
ரசிகர்கள் மனங்களில்

ரசிகர்கள் மனங்களில்

இவர் திரைப்படங்களில் அறிமுகமாகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தாலும் இந்த நிகழ்ச்சி மூலமாகத்தான் தமிழ் ரசிகர்களின் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடித்துவிட்டார் .இவருடைய சிரித்த முகத்தையும் கலகலப்பான கேரக்டரையும் அனைவருக்கும் பிடித்து விட்டது .இவர் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியே வந்தாலும் அதற்குப் பிறகு அதிகமான ரசிகர்களை வசியப்படுத்தி விட்டார்.

சின்னத்திரையில்

சின்னத்திரையில்

இப்ப கொஞ்ச நாளாக சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருக்கும் இவர் வெள்ளித்திரையில் கவனத்தை செலுத்தி வருகிறார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை .சைடு கேரக்டரில் நடித்து வருவதால் அதிகமாக போட்டோக்களை எடுத்து வைக்கிறார். எப்போது கேமரா முன்னாடி வலம் வந்தாலும் சலிக்காத இவர் உடற்பயிற்சி செய்து பலருக்கும் முன்னோடியாக இருக்கிறார் .

உடல் அழகு

உடல் அழகு

முக அழகு மட்டுமல்ல உடல் அழகும் முக்கியம் என தான் செய்யும் உடற்பயிற்சிகளை எளிமையான முறையில் தன்னுடைய ரசிகர்களுக்கு செய்து காட்டி வருகிறார். இவருடைய வீடியோவை பார்த்து சிலர் உருகிக் கொண்டும் பலர் கொழுப்பை குறைத்துக் கொண்டும் இருக்கின்றனர். இவருக்கு பாலோவர்ஸ் அதிகமாக அதிகமாக இவரும் தங்களுடைய போட்டோக்களை அதிகமாக ஆரம்பித்துவிட்டார்.

தாவணியில் சூப்பர்

தாவணியில் சூப்பர்

தாராள மனதோடு கையை தூக்கி இடுப்பை காட்டி தாவணியை காற்றில் பறக்க விட்டு பாவாடை சட்டையில் வலம்வரும் சாக்ஷி அகர்வாலின் போட்டோஸ்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் செம வைரல். காட்டுத்தீ தான் ஸ்பீடு என்று சொல்லுவாங்க, ஆனால் அதையும் விட வேகமாக சாக்ஷியின் போட்டோஸ்கள் தான் சமூக வலைத்தளத்தில் வலம் வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X