For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஏன் சாக்ஷி... எப்பப் பார்த்தாலும் இப்படியேவா.. ஓடி வந்து உருகி உருகி வழியும் ரசிகர்கள்!

  |

  சென்னை: சிலரைப் பார்க்கும்போது மட்டும் பொறாமை ஏற்படும். அந்த மாதிரிதான் சாக்ஷி உரசியபடி இருக்கும் சுவரை பார்த்து பொறாமைப்படுகிறார்கள் ரசிகர்கள்.

  இதே துணியில் தினமும் பார்த்தாலும் சலிக்காமல் விதவிதமா வித்தையை இறக்கிக்கிட்டு இருக்காரே என்றும் செல்லமாக அலுத்துக் கொள்கிறார்கள்.

  எல்லாமே ஓகேதான்.. ஆனா அந்த இடுப்பு மட்டும் தான் சிறுசா இருக்குனு சிலாகிக்கும் ரசிகர்களின் அலும்பும் தாங்கல.

  Robert Di Nero வுக்கு இணையாக ஆர்யா உழைத்துள்ளார்.. ஜி.எம். குமார் சுவாரசிய பேட்டி Robert Di Nero வுக்கு இணையாக ஆர்யா உழைத்துள்ளார்.. ஜி.எம். குமார் சுவாரசிய பேட்டி

  மூச்சு முட்டும் முன் அழகு

  மூச்சு முட்டும் முன் அழகு

  வளைந்து நெளிந்த படி இல்லாத இடுப்பை முழுசாக காட்டி மூச்சு முட்டும் முன்னழகை காற்று வாங்க விட்டபடி தலையை சாய்த்து பார்க்கும் சாக்ஷி அகர்வாலை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள் கண்ணாலேயே ஜெராக்ஸ் எடுத்து வருகின்றனர். இவருடைய கலருக்கும் இவர் உடுத்தியிருக்கும் உடைக்கும் எது பெஸ்ட் என்று போட்டி தான் வைக்கணும் போல

  வித்தை தெரிஞ்சவர்தான்

  வித்தை தெரிஞ்சவர்தான்

  மொத்தமாக தெரிந்த வித்தையை எல்லாம் இப்படி காட்டி சூடேற்றிக் கொண்டு போனால் ரசிகர்களின் நிலைமை என்ன ஆகும் .புரிஞ்சிக்க மாட்டேங்கிறாரே சாக்ஷி என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். எப்படியாவது இப்படி பண்ணலாம் ஆனா எப்பவுமே இப்படியே வந்தா பார்ப்பவர்களின் மனது என்னாகும்.. என்பது சிலரின் செல்ல சிணுங்கல் .சிலருக்கு பார்க்குமிடமெல்லாம் இவராக தான் இருக்கிறாராம்.

  இப்போ மாடலிங் தான்

  இப்போ மாடலிங் தான்

  திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் தன்னுடைய திறமையை நிரூபிக்கும் விதமாக அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வரும் சாக்ஷி அகர்வால் தற்போது போட்டோஷூட்டில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார் .இவர் நடிகை மட்டுமல்ல ஒரு சிறந்த மாடலாகவும் ஜொலித்து வருகிறார். மாடலிங்கில் கால்பதித்த பிறகுதான் இவர் நடிப்பை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

  பிக் பாஸ்

  பிக் பாஸ்


  இவர் முதன்முதலில் விளம்பர மாடலாக தான் கேமரா முன்னாடி வந்து இருக்கிறார் .பல விளம்பர படங்களில் நடித்துவிட்டு சினிமாக்களில் சின்ன சின்ன ரோலில் நடித்துக் கொண்டிருந்தார் .எப்படியாவது ரசிகர்கள் மனதில் நானும் ஒரு நடிகை என்று வந்து விட வேண்டும் என துடித்துக் கொண்டிருந்த இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி நல்ல ஒரு பிளாட்பாரத்தை கொடுத்திருக்கிறது.

  V-CONNECT | ACTRESS SAKSHI AGARWAL CHAT| இந்தியாதான் முக்கியம் TIKTOK தேவ இல்ல | FILMIBEAT TAMIL
  ஹீரோயின் பீஸ் தான்

  ஹீரோயின் பீஸ் தான்

  பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தற்போது பல படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் எதிர்பார்த்த கதாநாயகி வாய்ப்பு இன்னும் கைகூடவில்லை .அதற்காக நான் கொஞ்சம் கூட சளைத்தவரல்ல என்று தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார் .கதாநாயகிக்கு தேவையான அனைத்து அம்சங்களும் என்னிடம் இருக்கிறது என்று தற்போது தாவணி போடாமல் பாவாடை சட்டையில் ரசிகர்களை கிறங்க அடித்திருக்கிறார்.

  போரடிக்காத அழகு

  போரடிக்காத அழகு

  இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி கொண்டிருப்பதால் ரசிகர்களுக்கு நன்றாக தெரிந்த நபராக மாறி விட்டாலும் தற்போது இவர் வெளியிட்ட போட்டோவை பார்த்து தான் பலர் உச்சுக்கொட்டி ரசித்து வருகின்றனர். ஒரு சில நாட்களாக இவர் பிறந்தநாள் அன்று எடுத்த போட்டோக்களை மட்டுமே பதிவிட்டு வருகிறார் .இது சிலருக்கு என்ன புதுசு இல்லையா என தேட தோன்றினாலும் அடிக்கடி பார்த்தாலும் இது போரடிக்கவே இல்லையே என நக்கலடித்து வருகின்றனர்.

  English summary
  Actress Sakshi Agarwal who is famous for her exercise videos has come up with a red hot photoshoot and they have become viral now.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X