இது யாரு.. அரைகுறை ஆடையில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் சாக்ஷி.. வைரலாகும் போட்டோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சாக்ஷி அகர்வால் ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் கவினுக்கும் சாக்ஷிக்கும் இடையே அண்மையில் காதல் மலர்ந்தது. ஆனால் கவின் லாஸ்லியாவிடம் கடலை போடுவதை விரும்பாத சாக்ஷி, கவினிடம் சண்டை போட்டார்.
இந்நிலையில் கவின் சாக்ஷியிடம் பேசுவதை முற்றிலும் தவிர்த்து லாஸ்லியாவிடமே நெருக்கம் காட்டி வருகிறார். தான் காதலித்த நபர் ஒருவர் தன் கண் முன்னாலேயே மற்றொரு பெண்ணுடன் சுற்றி வருவதை சாக்ஷியால் ஏற்க முடியவில்லை.
உணர்வுகளை மதியுங்கள்
தான் நார்மலாக கொஞ்சம் டைம் வேண்டும் அதுவரையாவது நீங்கள் என்னுடைய உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கக்கூடாதா என்று நேற்றைய எபிசோடில் பேசினார். மேலும் கவின் தன்னை காதலிப்பதாக கூறிவிட்டு தற்போது லாஸ்லியாவுடன் சுற்றுகிறார் என்றும் ஹவுஸ்மேட்ஸ்களிடம் கூறி அழுதார்.

சாக்ஷி போட்டோ
இந்நிலையில் கவின் பாத்ரூமில் வைத்து சாகஷிக்கு லிப் டு லிப் முத்தம் கொடுத்ததாகவும் தகவல் வெளியானது. தற்போது சாக்ஷி ஆண் ஒருவருடன் நெருக்கமாக எடுத்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

போட்டோக்கள் வைரல்
பல்வேறு அரைகுறை உடைகளில் பல போட்டோக்களை அந்த நபருடன் எடுத்துள்ளார் சாக்ஷி. அந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இதற்கு பெயர் என்ன?
கவினின் ஆதரவாளர்கள் அந்த போட்டோவை ஷேர் செய்து, யார் இது இதற்கு பெயர் என்ன என கேட்டுள்ளனர். ஏற்கனவே சாக்ஷிக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனால் அவர் விவாகரத்து செய்துவிட்டார் என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











