Don't Miss!
- Sports IPL 2024 :"போர் வீரன்" ஆட்டத்தால் தோல்வியடைந்த சிஎஸ்கே.. கடைசி 5 ஓவரில் நடந்த மேஜிக்.. லக்னோ வெற்றி
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நீ லூசா இல்ல லூஸ் மாதிரி நடிக்கிறீயா? மீராவை விளாசிய சாக்ஷி!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் நீ லூசா இல்ல லூஸ் மாதிரி நடிக்கிறீயா என கேட்டு மீராவை விளாசியிருக்கிறார் சாக்ஷி.
பிக்பாஸ் வீட்டில் உள்ள மீராவை யாருக்கும் பிடிக்கவில்லை. காரணம் யாருடனும் ஒத்துப்போகாத அவரின் குணம்.
பிக்பாஸ் வீட்டில் உள்ள எல்லோரிடமும் அவர் முகத்தை காட்டி வருகிறார். இதனால் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் மீராவை கண்டால் சுத்தமாக பிடிக்கவில்லை.
தண்ணி ஒத்துக்காதா? இல்ல பிடிக்காதா? மோகன் வைத்யாவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
ஹவுஸ் மேட்ஸுடன் மீட்டிங்
இந்நிலையில் இன்று வெளியான புரமோவில் மீராவை சாக்ஷி திட்டுவது போல் உள்ளது. அதாவது, பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனான சாக்ஷயிடம் ஹீவுஸ் மேட்ஸ் உடன் மீட்டிங் அரெஞ்ச் செய்து தர கோரியிருக்கிறார் அதன்படி மீட்டிங்கும் நடந்துள்ளது.
பல்டி அடித்த மீரா
அந்த மீட்டிங்கில் என்ன நடந்ததோ தெரியவில்லை, லிவிங் ஏரியாவில் அமர்ந்து பேசும் போது நீ தான் இந்த மீட்டிங் ஏற்பாடு செய்தாய் என சாக்ஷியிடம் ஏறுகிறார் மீரா. இதனை பார்த்து ஷாக்கான ரேஷ்மா, நீ தானே மீட்டிங் ஏற்பாடு செய்யவேண்டும் என கேட்டாய் என்கிறார்.
லூசா? லூஸ் மாதிரி நடிக்கிறீயா?
ஆனாலும் விடாத மீரா சாக்ஷியை குற்றம்சாட்டுகிறார். இதனால் டென்ஷனான சாக்ஷி நீ லூசா இல்லை லூசுபோல் நடிக்கிறாயா என்கிறார். ஆக இன்றைய எபிசோடில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல சுவாரசியமான சம்பவங்களை எதிர்பார்க்கலாம் என தெரிகிறது.
|
ஃபீமேல் வர்ஷன்
நாரதரின் ஃபீமேல் வர்ஷன் மீரா என்கிறார் இந்த நெட்டிசன்.
|
லூசுன்னு சொல்லிடாய்ங்க
ஒரு இன்டர்நேஷனல் மாடல் என்றும் பாராமல்.. பொசுக்குன்னு லூசுன்னு சொல்லிடாய்ங்க என கேட்கிறார் இந்த நெட்டிசன்.
|
மக்களுக்கும் பிடிக்கல
யாரு ஒருத்தங்கள மட்டும் கார்னர் பண்ணா மக்கள் சப்போர்ட்டு இருக்கும். ஆனா இந்த மீராவை ஹவுஸ்மேட்கும்பிடிக்கல
மக்களுக்கும் பிடிக்கல என்கிறார் இவர்.
|
முதல் நாளே தெரியுமே!
என்கிட்ட கேட்டிருக்கலாம்ல சாக்ஷி. இது ஒரு லூசுன்னு எனக்கு முதல் நாளே தெரியுமே! என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.