For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஒற்றைக் காலைத் தூக்கி.. என்னா ஒரு சிரிப்பு.. வசீகரிக்கும் சனம்.. தவிக்கும் ரசிகர்கள்

  |

  சென்னை : அடடடடா இதைத்தான் எதிர்பார்த்தோம் மீண்டும் பார்முக்கு வந்தாச்சு நம்ம சனம் என்று துள்ளிக்குதிக்கிறார்கள் ரசிகர்கள்.

  முட்டிக்கு மேலே ஆட்டம் போடும் உடையில் ரசிகர்களின் மனசை ஆடவைக்கும் இளவரசி சனத்தைப் பார்த்து ரொம்ப நாளாச்சு என்றும் உருகுகிறார்கள் ரசிகர்கள்.

  4 தமிழ் ஹீரோயின்கள் இணைந்து நடிக்கும் 4 தமிழ் ஹீரோயின்கள் இணைந்து நடிக்கும்

  ரீ என்ட்ரி கொடுத்தா இப்படி கொடுக்கணும், வேற லெவல் என்று கூறி வரும் ரசிகர்கள் சனத்தின் போட்டோஸ்களைப் பார்த்து உருகிக் கொண்டுள்ளனர்.

   காத்துல பறந்திடாம

  காத்துல பறந்திடாம

  ஆடிக்காற்றில் அம்மியும் நகரும்..... அப்படிங்கிற பழமொழியே கேள்விப்பட்டாரோ என்னவோ காத்துல டிரஸ் எதுவும் பறந்திடக் கூடாதுன்னு முன்னெச்சரிக்கையாக இருக்கமாக கட்டிய ஒத்த துணியோட துள்ளலாக போஸ் கொடுத்துள்ளார் நம்ம சனம். அங்கமெல்லாம் காற்று வாங்க இவர் கொடுத்துள்ள ஸ்டில்களை பார்த்து அட இதை தானே உங்களிடம் எதிர்பார்த்தோம் என்று சந்தோசத்தில் ரசிகர்கள் கமெண்ட் களில் புகழ்ந்து வருகின்றனர்.

  ரசிகர்கள் ஜாலி

  ரசிகர்கள் ஜாலி

  பிக் பாஸ் சீசன்களிலேயே அனைவரையும் மதிக்கும் கண்டஸ்டன்டாக அறியப்பட்ட சனம் பெண்களுக்கான பண்புகளில் மட்டுமல்ல தோற்றத்திலும் தான் அழகு தான் என்று அவ்வப்போது நிரூபித்து வருகிறார். ஒவ்வொருமுறையும் இவர் நிரூபிக்க முயலும் போதெல்லாம் இவரது வயது என்னவோ குறைந்து கொண்டேதான் செல்கிறது. பெருமை கொள்ளும்வரை நிறுத்தாதீர்கள் என்று கேப்ஷன் உடன் போட்டுள்ள ஒரு போஸ்டை பார்த்து இவரது ரசிகர்கள் பொறுமை கொள்ளாமல் தவித்து வருகின்றனர்.

  அந்த போட்டோ சீக்கிரம் வரும்

  அந்த போட்டோ சீக்கிரம் வரும்

  இன்னும் கொஞ்ச நாள்ல நீங்க நடிக்கிற படத்தை விட இந்த மாதிரியான புகைப்படமே எங்களுக்கு போதும் என்று ரசிகர்களை சொல்ல வைத்து விடுவார் போல. ஷார்ட் டிரசில் தொப்பியுடன் அவரைப் பார்க்கும் பொழுது வாலி படத்தில் சிம்ரனை போல் இருக்கிறார் என்று 90 ஹிட்ஸ்களும் கம்பேர் செய்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சனம் இணையத்தளங்களில் ஆக்டிவாக இருந்துவருகிறார் .

  நெக்ஸ்ட் படம் எப்போ

  நெக்ஸ்ட் படம் எப்போ

  இவருடைய அடுத்த படம் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர் .ஆனால் அதைப்பற்றி எதுவுமே இவர் கூறாததால் கொஞ்சம் வருத்தத்தில் இருந்தாலும் அவ்வப்போது இவர் இன்ஸ்டாகிராமில் போடும் போஸ்ட் பார்த்து ஹாப்பி ஆகிவிடுகின்றனர். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு வரைக்கும் இவரைப் பற்றி அந்த அளவிற்கு ரசிகர்களுக்கு தெரியவில்லை .

  ஆர்மியெல்லாம் இருக்கு

  ஆர்மியெல்லாம் இருக்கு

  ஆனால் இந்த நிகழ்ச்சியில் இவருடைய உண்மையான கேரக்டரை தெரிந்து கொண்ட பிறகு இவருக்காக ஆர்மி ஆரம்பித்துவிட்டனர். இவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் இவரை விடவும் ரசிகர்கள் அதிகமாக ஷாக்காகி விட்டனர் அதனால்தான் இவருக்காக ஹாஸ்டேட் கிரியேட் செய்து பெரும் பரபரப்பு ஆக்கிவிட்டனர்.

  ஏறி வரும் அழகு

  ஏறி வரும் அழகு


  நாளுக்கு நாள் மெருகேறி வரும் இவர் அழகையும் இளமையையும் பார்த்து பிரேக்கப் ஆனா தர்சன் கூட ஓ...ஓ...சனம் ஓ...சனம் என்று தசாவதாரம் கமல் போல புலம்ப ஆரம்பித்து விடுவார் போல ..... காதலுக்கு தான் பிரேக் கலைக்கு இல்லை என்று போட்டோ போட்டு காட்டுறாரோனு நினைக்க தோணுது. உங்கள் அழகை ரசிக்க இரு கண்கள் போதாது என புலம்பும் ரசிகர்களுக்கு இவரால் வேறு என்னதான் செய்ய முடியும்!!???

  English summary
  Bigg Boss fame Sanam Reddy has released a new set of photoshoot and the fans are pouring in their comments.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X