கவின மட்டும் இல்ல தர்ஷனையும் வச்சு செய்யும் சாண்டி.. தூக்கி அடிக்கும் ஷெரின்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 67 : லொஸ்லியாவுக்கு சேவை செய்யும் கவின் - வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வில்லுப்பாட்டின் மூலம் தர்ஷனையும் வாரியுள்ளார் சாண்டி.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக பொம்மலாட்டம், தெருக்கூத்து கற்றுத்தரப்பட்டு டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அந்த வகையில் இன்று ஹவுஸ்மேட்ஸ்களுக்கு வில்லுப்பாட்டு கற்றுத்தரப்படுகிறது. இதில் சாண்டியின் குழுவினர் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சம்பவங்களை வில்லுப்பாட்டாக பாடும் புரமோக்கள் வெளியானது.

சிரித்து ரசித்தனர்

சிரித்து ரசித்தனர்

முதல் புரமோவில் சாண்டி, கவினின் காதல் லீலைகள் குறித்து பாட்டாக பாடி டேமேஜ் செய்தார். இதனை லாஸ்லியாவும் கவினும் சிரித்தப்படியே ரசித்தனர்.

மைதா மாவு

மைதா மாவு

இந்நிலையில் சாண்டி தர்ஷன் ஷெரின் குறித்தும் வில்லுப்பாட்டு பாடுகிறார். அதில் தர்ஷன், பின்னாடி ஷெரின் சுத்துவதாகவும் அவர் மைதா மாவு போன்று இருப்பார் என்றும் பாடி கலாய்க்கிறார் சாண்டி.

தூக்கி அடிக்கும ஷெரின்

தூக்கி அடிக்கும ஷெரின்

இதனால் கடுப்பாகும் ஷெரின் கையில் கிடைத்த எதையோ சாண்டி மீது தூக்கி எறிகிறார். தர்ஷன் ஷெரினிடம் நட்பாக தான் பழகுகிறார். ஆனால் ஷெரின் இடையில் கொஞ்சம் குழம்பியதாக தெரிந்தது. அதனை வைத்தே சாண்டி இப்படி பாட்டுப்பாடி கலாய்க்கிறார் என தெரிகிறது.

இந்த பிழைப்பு தேவையா?

இந்நிலையில் இந்த புரமோவை பார்த்த ரசிகர்கள், நல்ல போட்டியாளர்களையெல்லாம் வெளியே அனுப்பிவிட்டு இந்த பிழைப்பு தேவையா என கேட்டு டிவிட்டி வருகின்றனர்.

ஓவியா பத்தி போடுய்யா

12மணி புரோமோவிலும் சாண்டிதான் வில்லுபோடுறாரு! 3மணி புரோமோவிலும் மறுபடியும் சாண்டி வில்லுவோடு மல்லு கட்டுறாரு! வேறு எதுவும் இல்லையா! அப்போ பெரியபாசு 1 லிருந்து ஓவியாவை பத்தி ஏதாவது போடுயா! என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X