For Daily Alerts
Don't Miss!
- News மோடி ஆட்சிக்கு வந்தால் அனைத்து ரயில் பயணிகளுக்கும் கன்பார்ம் டிக்கெட்- ரயில்வே அமைச்சர்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஸ்ரீ சங்கரா டிவியில் பிரம்மரிஷி… ஆன்மீகத் தொடர்
Television
oi-Jaya
By Mayura Akilan
|
ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி பிரம்ம ரிஷி என்ற மற்றொரு பிரம்மாண்டமான ஆன்மீக தொடரை ஒளிபரப்ப உள்ளது.
ஆன்மீக கதைகளையும், தொடர்களையும் ஒளிபரப்பிவரும் ஸ்ரீ சங்கரா டிவியில் மற்றொரு மெகா தொலைக்காட்சி தொடர் ஒன்றினை தயாரித்துள்ளது.
சாந்தோக்யோ உபநிஷத்தின் பல்வேறு க்ரந்தங்களை ஆதாரமாக கொண்டு இயற்றபட்ட, அனைத்து காலங்களிலும் அனைவராலும் விரும்பப்படும் சத்ய காம ஜாபாலி எனும் சத்ய கதையை குறித்த 'பிரம்மரிஷி' என்ற தொடரை ஞாயிறுக்கிழமைகளில் ஒளிபரப்ப உள்ளது.
ஞாயிறு தோறும் காலை 8.00 மணிமுதல் 9.00 மணிவரை கன்னடம் மற்றும் தமிழ் மொழியில் பிரம்ம ரிஷி தொடர் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Bramarishi serial telecast on Sri Sankara tv on Sunday 8. A.M.