சத்தியம் சமையல்… ரசித்து சமைக்கலாம்… !
சத்தியம் தொலைக்காட்சி வழங்கும் 'சத்தியம் சமையல்' சிறப்பு நிகழ்ச்சியானது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இதன் மறு ஒளிபரப்பை திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் பிற்பகல் 1:30 மணிக்கும் காணலாம் .
இல்லத்தரசிகள் புது புது சமையல் வகைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் விதமாக ஊட்டச்சத்து மிக்க அரிய உணவு வகைகளை சத்தியம் சமையல் அறிமுகப்படுத்துகிறது.

எளிமையான சமையல்
எளிமையான முறையில் , இதுவரைப் பார்த்திராத அற்புதமான சமையல்களை நிகழ்ச்சியின் ஒவ்வொரு பகுதியிலும் கண்டு சமைத்து மகிழலாம் .

இறால் கிரேவி
இந்த வாரம் சனிக்கிழமை சத்தியம் சமையலில் ருசிக்க ருசிக்க கிங் இறால் கிரேவி செய்து காட்டுகிறார்கள்

அடை அவியல்
ஞாயிறன்று அடை அவியல் செய்வது எப்படி என்பதை இடம் பெறுகிறது.

ஆரோக்கியமான உணவு
"உணவு தான் மருந்தாக வேண்டும் . மருந்து உணவாகக் கூடாது" என்பார்கள் . ஊட்டச் சத்து மிக்க ஆரோக்கியமான உணவு வகைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள சத்தியம் சமையலை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதன் மறு ஒளிபரப்பு திங்கள், செவ்வாய் கிழமைகளில் ஒளிபரப்பாகிறது.


Click it and Unblock the Notifications











