Don't Miss!
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- News செம ட்விஸ்ட்.. கடைசி நேரத்தில் சென்னையில் ஓட்டு போட குவிந்த மக்கள்.. வாக்கு சதவீதம் எகிறியது
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
உங்க எம்.பி எப்படி? சத்தியம் டிவியில் மக்கள் தராசு!
சத்தியம் தொலைக்காட்சியின் 'மக்கள் தராசு' நிகழ்ச்சியில் 'உங்கள் எம்.பி. எப்படி?' கேள்விக்கான பிரத்தியேக விஷூவல் சர்வே முடிவுகள் வெள்ளி, சனிக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
தாங்கள்தேர்ந்தெடுத்த எம்.பி.க்களின் செயல்பாட்டை அந்தந்த தொகுதி மக்களே இந்த நிகழ்ச்சியில் எடை போடுகிறார்கள். அதோடு வாக்காளர்களின் கேள்விகளுக்கு எம்.பிக்களும் பதில் அளிக்கிறார்கள்.
கடந்த சில வாரங்களுக்கு முன் ராமநாதபுரம் தொகுதி எம்.பி. ஜே.கே.ரித்தீஷ் பங்கேற்றார். அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த தேர்தலில் இதே தொகுதியில் நிப்பீங்களா? என்று ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு பதில் சொன்ன ரித்தீஷ், தலைவர் சொன்ன நிப்பேன் என்று சிம்பிளாக சொன்னார்.
மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் இந்தவாரம் கன்னியாகுமரி லோக்சபா தொகுதி எம்.பி ஹெலன் டேவிட்சன், நாகர்கோவில் லோக்சபா தொகுதி எம்.பி லிங்கம் ஆகியோர் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.