வரலாறு தெரிஞ்சுக்கணுமா “வரலாற்றின் மறுபக்கம்” பாருங்க

By Mayura Akilan

சத்தியம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிவரை வரலாற்றின் ஆவணங்களை உலகிற்கு உணர்த்தும் ஆவணப்படமான வரலாற்றின் மறுபக்கம் ஒளிபரப்பாகிறது.

தினமும் நண்பகல் 12 மணி முதல் 1 மணிவரை ஒளிபரப்பாகும் "பகல் மின்னல்கள்" என்ற நேரடி செய்தித் தொகுப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. முக்கிய பிரச்சினைகள் அன்றாடம் நடக்கும் நாட்டின் முக்கியப் பிரச்சனைகள் திறமையான செய்தியாளர்களின் நேரடித் தொடர்பில் விவாதிக்கப்படுகின்றன..

தினசரி புள்ளிவிபரங்கள்

தினசரி புள்ளிவிபரங்கள்

சட்டம் - ஒழுங்கு - அரசியல் - பொருளாதாரம் என்று, நடப்பு நாள் தகவல்களின் சரியான புள்ளி விவரங்களை இந்தப் பகல் மின்னல்கள் பதிவாக்கி வருகின்றன.

மக்களின் குரல்

மக்களின் குரல்

செய்தியறையிலிருந்து அன்றைக்குரிய செய்திகள் மக்கள் குரலாக எடுத்து வரப்பட்டு , ஒளிபரப்பாகி வரும் பகல் மின்னல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

வரலாற்றின் மறுபக்கம்

வரலாற்றின் மறுபக்கம்

உலகத்தைப் பார்த்து வியக்க வைக்கும் ஆவணக் களஞ்சியமாக , திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு உங்கள் சத்தியம் தொலைக்காட்சியில் வரலாற்றின் மறுபக்கம் ஒளிபரப்பாகி வருகிறது.ஒவ்வொரு முறையும் உலகத்தில் நடக்கும் ஒரு புதிய நிகழ்வைப் பதிவு செய்து வருகிறது.

கென்யா டூ கொலம்பியா

கென்யா டூ கொலம்பியா

வரலாற்றின் மறுபக்கத்தில் இந்தவாரம் 13ம் தேதி சுற்றுச்சூழல் பற்றி பொதுவான நிகழ்ச்சி ஒளிபரப்பானது. 14ம் தேதி கென்யா மாசாய் ஆவணப்படத்தில் கென்யா- தான்சானியா எல்லை பகுதியில் வசிப்பவர்கள் பற்றியும், பண்டைய மாசாய் கலாச்சாரம் பற்றியும் ஒளிபரப்பாகிறது.

15ம் தேதி இந்தோனேசியா டிம்பர் மாபியா பற்றியும், 16ம் தேதி ருஷ்யா டூ டி போர்ஸ், 17ம் தேதி கொலம்பியா கில்லிங் பாப்லோ என்ற ஆவணப்படமும் ஒளிபரப்பாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X