யோவ் சென்றாயா, உனக்கு போய் பாவப்பட்டோம் பாரு
Recommended Video

சென்னை: சென்றாயன் செய்த செயலை பார்த்து பார்வையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பிக் பாஸ் வீட்டில் கழிப்பறையை பயன்படுத்த வேண்டும் என்றால் டாஸ்க் செய்ய வேண்டும். நள்ளிரவில் அவசரமாக உச்சா வருகிறது என்று கூறிய சென்றாயனை டெரா பைட்டு பாடலை பாட வைத்தார் மும்தாஜ்.
மும்தாஜின் அட்ராசிட்டியை பார்த்து ஆளாளுக்கு அவரை திட்டினார்கள். கடைசியில் பார்த்தால் சென்றாயன் தம்மடிக்கும் அறைக்கு சென்றுள்ளார்.

பொன்னம்பலம்
வார இறுதி நாட்களில் கமல் ஹாஸனை பார்த்துவிட்டால் போட்டியாளர்களுக்கு எதிராக திரும்பிவிடுவார்கள் பொன்னம்பலமும், சென்றாயனும்.

பார்வையாளர்கள்
பார்வையாளர்களின் நிலை தான் ரொம்ப பாவம்.

சிகரெட்
பாத்ரூம் போக டாஸ்க் செய்துவிட்டு தம்மடிக்க சென்றார் சென்றாயன்

மும்தாஜ்
டாஸ்க் கொடுத்தால் எனக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி எஸ்கேப் ஆகிவிடுகிறார் மும்தாஜ்.

டான்ஸ்
சென்றாயன் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கியது ஒரு குத்தமாங்க மும்தாஜ்

ஐஸ்வர்யா
ஜூலியோட இடத்தையா?அதுவும் ஐஸ்வர்யாவா...நெவர்...


Click it and Unblock the Notifications











