சவுண்டு சரோஜா யாஷிகாவுக்கு செம நோஸ் கட் கொடுத்த சென்றாயன்
Recommended Video

பிக் பாஸ் 2 ஹவுஸ் மேட்ஸை வச்சி செய்யும் மீம்ஸ்- வீடியோ
சென்னை: சென்றாயன் யாஷிகாவுக்கு நோஸ் கட் கொடுத்ததை மீம்ஸ் கிரியேட்டர்கள் கொண்டாடுகிறார்கள்.
பிக் பாஸ் 2 வீட்டில் யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் பொன்னம்பலத்துடன் மோதியது பார்வையாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவர்கள் சண்டை போட போட பொன்னம்பலத்திற்கு பார்வையாளர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் நடப்பதை வைத்து மீம்ஸ் போடுகிறார்கள்.

ஏமாற்றம்
அனந்த் வைத்தியநாதன் வெளியேறதில் பெண்களுக்கு எல்லாம் வருத்தமாம். சொல்லவே இல்ல.

ஜனனி
பிக் பாஸ் 2 சீசனின் வெஷ குழு மகத்தும், ஜனனியுமாம்.

பாலாஜி
இது அல்டிமேட்டுங்கோ

சென்றாயன்
ஓவரா கூவிக்கிட்டு இருந்த யாஷிகாவுக்கு செம நோஸ்கட் கொடுத்தார் சென்றாயன்

பொன்னம்பலம்
ஹய்யோ இவங்க சண்டையில...
Comments


Click it and Unblock the Notifications