மூச்சை இழுத்துப் பிடித்த ஷிவானி.. ப்ப்பா.. பெருமூச்சு விட்டு லயித்த ரசிகர்கள்!

சென்னை : கடற்கரையில் நின்று ஆழமாக மூச்சை இழுத்து பிடித்து ரசிகர்களின் நாடி நரம்புகளை எழும்ப வைத்து விட்டார் ஷிவானி நாராயணன்.

டைட்டான உடையில் ரசிகர்களுக்கு கிக் ஏற்றும் ஷிவானியின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் தான் இன்ஸ்டாகிராமில் செம வைரல்.

தொடர்ந்து கடற்கரையிலேயே சுற்றி சுற்றி போட்டோ வெளியிடுகிறீர்களே என்றும் ரசிகர்கள் குறும்பாக கேட்டுள்ளனர்.

பகல் நிலவு சீரியல்

பகல் நிலவு சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த ஷிவானியை சீரியல் ரசிகர்கள் ரொம்பவே மிஸ் பண்ணி வருகின்றனர் .பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் ,இரட்டை ரோஜா சீரியல்களில் நடித்து வந்துகொண்டிருந்தார் .ஆனால் திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை சீரியலில் இருந்து விலகி விட்டார்.

சீரியல் இல்லாட்டி என்ன

சீரியல் இல்லாட்டி என்ன

இவர் சீரியலில் நடிக்க வில்லை என்றதும் திரைப்படங்களில் இவரை காணலாம் என இவருடைய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு புது படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் தற்போது அதற்காக எந்த முன்னேற்றமும் இல்லாததால் அவருடைய ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்து வருகின்றனர் .

ஹாயாக போட்டோஸ்

ஹாயாக போட்டோஸ்

ஆனால் அவர்களின் கவலையை தீர்ப்பதற்காக இவர் தான் பாப்புலரான இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் .அந்த மாதிரிதான் தற்போது கடற்கரையில் ஹாயாக ஒரு போட்டோ சூட்டை எடுத்திருக்கிறார் .அந்த போட்டோக்களை இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்ட சிறிது நேரத்தில் அவருடைய ரசிகர்கள் தங்களுடைய பேஜ்களில் இதனை ஷேர் செய்து வருகின்றனர் .

வைரலாகும் போட்டோஸ்

வைரலாகும் போட்டோஸ்

இதனால் இவருடைய போட்டோஸ்கள் தான் இன்ஸ்டாகிராம் முழுக்க வைரலாக பரவி வருகிறது. இவர் சீரியலில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு டிக்டாக்கிலும், இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருந்திருக்கிறார் .இவருடைய டிக் டாக் வீடியோக்களை பார்த்த டைரக்டர் தான் இவருக்கு பகல் நிலவு சீரியலில் நடிக்க ஆடிஷனில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருக்கிறார்.

கடற்கரையில் அழகி

கடற்கரையில் அழகி

ஆனால் அதனை முதலில் நம்பாத இவர் பின்பு சீரியல் டீம் போன் செய்து பேசிய பிறகு நம்பியிருக்கிறார். அதனால் தற்போது சீரியலில் இருந்து இவர் விலகி இருந்தாலும் மீண்டும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக மாறிவிட்டார். தற்போது இவர் கடற்கரையில் கருப்பு கலர் டி ஷர்ட்டில் கடற்கரை காற்றினை பீல் பண்ணி அனுபவித்திருக்கிறார் .

Recommended Video

அடுத்து சினிமா கதாநாயகி | BIGG BOSS SHIVANI EXCLUSIVE INTERVIEW | FILMIBEAT TAMIL
மூச்சு பிடிச்சா தப்பாய்யா

மூச்சு பிடிச்சா தப்பாய்யா

அவர் மூச்சை இழுத்தபடி வெளியிட்ட போட்டோஸ்கள் தான் ரசிகர்களின் கண்ணுக்குள்ளேயே நிற்கிறதாம் .இவருடைய இந்த போட்டோவை பார்த்ததும் பலபேர் இன்னைக்கு நிம்மதியா தூங்குன மாதிரி தான் என புலம்பி வருகின்றனர். மூச்சை இழுத்துப் பிடித்து அழகாக உடற்பயிற்சி செய்கிறார்.. இது ஒரு தப்பாய்யா.. எங்க செல்லத்தை எப்பப் பார்த்தாலும் தப்பாவே பாக்கறீங்களே என்றும் சிலர் அங்கலாய்த்துக் கொண்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X