அந்த ரெண்டு குண்டு பல்பு ...செம பிரகாசம் ...ஷிவானியை பார்த்ததும் ஜிவ் ஆன ரசிகர்கள்!

சென்னை: ஷாக்குக்கே ஷாக்கு கொடுக்கும் வகையில் குண்டு பல்புகளுக்கு மத்தியில் கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார் ஷிவானி..

உள்ளாடையோடு துணிச்சலாக வந்து நிற்கும் ஷிவானியை பார்த்ததும் இந்த ஷாக் கொடுக்கிறீர்களே என அசந்து போய் கொஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

இந்த லாக்டோன் நேரத்தில் மக்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு இணையதளங்கள் தான். முன்பெல்லாம் சிடியில் டிவிக்களில் பொழுதைப் போக்கலாம் என குடும்பத்தோடு உட்கார்ந்து இருப்போம்.

போரடித்துப் போன சீரியல்கள்

போரடித்துப் போன சீரியல்கள்

விதம் விதமான திரைப்படங்களை பார்த்து சிரித்து வந்தனர் குடும்பத்தலைவிகள் சீரியலில் மூழ்கி இருந்தனர் .ஆனால் தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. சீரியல்கள் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதால் புதிய எபிசோடுகள் நிறுத்தப்பட்டு பழைய எபிசோடுகளில் மீண்டும் ஒளிபரப்பப்படுகிறது .இதனால் கடுப்பானது பெண்கள் மட்டுமல்ல வீட்டில் இருக்கும் அனைவரும் தான்.

இதையே எத்தனை தடவை பார்ப்பது

இதையே எத்தனை தடவை பார்ப்பது

பார்த்த சீரியலை எத்தனை முறைதான் பார்ப்பது என பலரும் புலம்பிக் கொண்டிருக்கும் போது இளைஞர்கள் இணையதளத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர் .ஆனால் பார்க்கும் பக்கமெல்லாம் கோராணாவின் வெறித்தனமான தாண்டவம் தான் தெரிகிறது. அதனால் பலர் வெறுத்துப் போயிருக்கும் நிலையில் சீரியல் நடிகைகள் நாங்கள் இருக்கிறோம் என பார்ப்பவர்களுக்கு கிளுகிளுப்பு கூட்டி வருகின்றனர்.

செல்லத் தலைவி

செல்லத் தலைவி

ஒரு காலத்தில் இன்ஸ்டாகிராம் இன் செல்ல தலைவியாக வலம் வந்துகொண்டிருந்த ஷிவானி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ரொம்பவே மாறி விட்டார் .அதற்குப் பிறகு பழைய மாதிரி அடிக்கடி போஸ்ட் போடாமல் இருந்து வந்ததால் அவருடைய ரசிகர்கள் அவரை தேடி வந்தனர் .ஆனால் இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத காரணத்தால் மீண்டும் தன்னுடைய ஆயுதத்தை கையில் எடுத்துவிட்டார் .

ரசிகர்கள் ஹேப்பி

ரசிகர்கள் ஹேப்பி

அதனைப் பார்த்து சந்தோஷமான ரசிகர்கள் இந்த தரிசனம் தினமும் கிடைக்காதா என ஏங்கி வருகின்றனர் .இவர்களின் ஏக்கத்தை புரிந்து கொண்டு சில நாட்களாக தொடர்ந்து போஸ்ட் போட ஆரம்பித்துவிட்டார். இவர் போஸ்ட் போட்டதும் அவருடைய ரசிகர்கள் கமெண்டுகளை கொட்டி வருகின்றனர். இதிலிருந்தே தெரிகிறது எவ்வளவுக்கு ரசிகர்கள் காய்ந்து போயிருக்கின்றனர் என்று.

ஹைடெக் கலக்கல்

ஹைடெக் கலக்கல்

இவர் முதன்முதலில் அறிமுகமான பகல் நிலவு சீரியல் விஜய் டிவியில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வந்தது . இந்த சீரியலில் அழகு தேவதையாக வலம் வந்த இவரை பாவாடை தாவணியில் பார்த்து ரசித்த ரசிகர்கள் தற்போது மாடல் உடலில் ஹைடெக்காக கலக்கிக் கொண்டிருக்கும் இவரை பார்த்ததும் இவர் தான் அந்த சீரியலில் நடித்தார் என்று அதை நம்ப முடியாமல் இருந்து வருகின்றனர் .

குண்டு பல்பு சூப்பர்

குண்டு பல்பு சூப்பர்

இந்த எக்ஸஸ் அழகு ரொம்பவே பிடித்திருக்கு என கமெண்ட்டில் கொஞ்சி வருகின்றனர். ஒருவரை ரசிப்பதற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம் ஆனால் இவரை ரசிப்பதற்கு இவருடைய ரசிகர்களுக்கு கோடிகளில் காரணம் இருக்கிறதாம் .இப்படி சொன்னதும் சொக்கிபோன ஷிவானி ஷாக் கொடுக்கும் வகையில் குண்டு பல்புகளுக்கு மத்தியில் குதர்க்கமாக நின்றுகொண்டு முன்னழகை பார்க்கவா பின்னழகை பார்க்கவா என பார்ப்பவர்களை ஏங்க வைக்கும் வகையில் வித்தியாசமாக போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X