சட்டையைக் கழற்றி .. சும்மா தெறிக்க விட்ட ஷிவானி.. செம கெட்டப்!

By Velsamy

சென்னை: பில்லா நயன்தாரா கெட்டப்பில் இன்ஸ்டாகிராமில் தெறிக்க விட்டு ஷிவானி வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்க்கள் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுவரைக்கும் இல்லாத அளவில் தற்போது இவர் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து இருப்பதும் மாஸ் என்ட்ரி ஆக இருக்கிறதாம்.

தற்போது இருக்கும் சூழ்நிலையில் இளைஞர்களின் எனர்ஜி பூஸ்ட் ஆக இருக்கும் ஷிவானி சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் போட்டோக்களை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் இன்ஸ்டாகிராமில் சுற்றிக்கொண்டிருக்கிறது.

நெட்டிசன்கள் மறுபுறம்

நெட்டிசன்கள் மறுபுறம்

ரசிகர்கள் ஒருபுறம் என்றால் நெட்டிசன்கள் ஒருபுறம் இவருடைய போஸ்ட் பார்த்ததும் கமெண்ட் போடுவதற்காக காத்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இன்னொரு கூட்டம் இவரை வைத்தே பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது. யூடியூப் சேனல்களில் இவரை ட்ரோல் பண்ணி வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு நன்றாக காசு பார்த்து வந்து கொண்டு இருக்கின்றனர் .

வைரலாகும் போட்டோஸ்

வைரலாகும் போட்டோஸ்

பலரின் வாழ்க்கையில் இவரது போட்டோஸ் பல்வேறு விதமாக இருந்து வருகிறது. இதையெல்லாம் தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்து கொண்டிருக்கும் ஷிவானி தற்போது ரசிகர்களின் கமெண்ட்டுகளுக்கு பதிலளித்து வந்து கொண்டிருக்கிறார் .இவர் தற்போது ஒரு சில நாட்கள் போஸ்ட் போட மறந்து விடுகிறார் .ஆனாலும் அவர் போஸ்ட் போட்டதுமே லைக்கும் கமெண்டும் பிச்சுக்கொண்டு போய்கிட்டு இருக்கிறது.

நாலு மணிக்கு தவறாமல் போஸ்ட்

நாலு மணிக்கு தவறாமல் போஸ்ட்

இதற்கு முன்னர் இவர் தினமும் நாலு மணிக்கு போஸ்ட் போட்டு கடமை தவறாமல் இருந்து கொண்டிருந்த ஷிவானி தற்போது இரண்டு மூன்று தினங்களாக போஸ்ட் போட வில்லை என்று ஏங்கிப் போயி ரசிகர்கள் கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். எப்பவும் இல்லாத வகையில் தற்போது இவர் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று வந்ததிலிருந்து இவர் அவருடைய நண்பர்களுடன் அடிக்கடி ஊர் சுற்றி வருகிறார்.

பாலாஜி முருகதாஸ்

பாலாஜி முருகதாஸ்

பலபேர் வயிற்று எரிச்சலை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் .இவர் பாலாஜியுடன் நெருக்கமாக வெளியிடும் போட்டோக்களை பார்த்து பலபேர் கலாய்ச்சு வந்தாலும் இவருடைய ரசிகர்கள் இந்த மாதிரி எல்லாம் வேண்டாம் தலைவி என்று இவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர் .ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத ஷிவானி நைட் பார்ட்டிகளில் பர்த்டே பங்க்ஷன்களிலும் பிசியாக இருந்து கொண்டிருக்கிறார் .

செம போட்டோஸ்

செம போட்டோஸ்

அதனால் இவர் தற்போது போட்டோ ஷூட் களில் அதிக கவனத்தைச் செலுத்துவது இல்லை இது என்று பலருக்கு வருத்தமாக இருந்து வருகிறதாம். ஆனாலும் இவர் கடைசியாக வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து பலரும் உருகி உருகி கமெண்டுகளை போட்டு வருகின்றனர் .புசுபுசுவென இருந்த இவர் தற்போது ஸ்லிம்மா சிக்கென மாறி நயன்தாராவிற்கு டப் கொடுக்கும் அளவிற்கு ரசிகர்களை அனைவரையும் வாட்டி வதைத்து வருவது காணாது என்று ஸ்டைலையும் மாற்றி வருகிறார் .

கருப்பு கலர் டிரஸ்ஸில்

கருப்பு கலர் டிரஸ்ஸில்

அதுவும் இவர் கருப்பு கலர் டிரஸ்ஸில் நயன்தாராவிற்கு போட்டிபோட்டு இவர் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடைசியாக இவர் சோமுவின் பர்த்டே வில் கொண்டாடிய ஜாலியான வீடியோக்கள் தான் தற்போது வைரலாக பரவி வந்தது .அதில் அழகு தேவதையாக வலம் வரும் இவருடைய போட்டோக்களை வைத்து ரசிகர்கள் உருகி உருகி கமெண்ட்களை போட்டு வருகின்றனர்.

தலைவி

தலைவி

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு அதில் கலந்து கொண்ட கன்டஸ்டன்ட்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும். ஆனால் இவருடைய வாழ்க்கையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லாமல் பழையபடி விட்ட இடத்திலேயே தொடங்கி இன்ஸ்டாகிராமில் மட்டும் கலக்கி கொண்டு இருக்கிறார் .அதனால் இவருடைய ரசிகர்கள் ரொம்பவே பீல் பண்ணி வருகிறார்கள்.

கலக்கும் போட்டோக்கள்

கலக்கும் போட்டோக்கள்

இவருடன் கலந்துகொண்ட பல கன்டஸ்டன்ட்ளுக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்து செட்டில் ஆகிவிட்டார்கள் .ஆனால் இவருக்கு இன்னமும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதுதான் பல பேருக்கு கவலையாக இருந்து வருகிறது. இருந்தாலும் தலைவி விடுவதாக இல்லை.. போட்டோஷூட்களில் தொடர்ந்து பிசியாகவே இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X