ஆத்தாடி.. எவ்ளோ பெருசு.. "ஹேன்ட் பேக்"ஐ சொன்னோம்... ஷிவானி ரசிகர்களின் குறும்பு!
சென்னை: ஷிவானி என்ன செய்தாலும் ஜொள்ளு மழையைப் பொழிய ரசிகர்கள் தவறுவதே இல்லை. அப்படித்தான் இப்போதும் அவர் போட்டுள்ள போஸ்ட்டைப் பார்த்து வழிந்து கொண்டுள்ளனர்.
பெரிய ஹேன்ட் பேக்குடன் காணப்படும் அவர் தொப்புள் முழுக்க தெரியும் அளவுக்கு ஒரு டிரஸ் போட்டுள்ளார். இப்படி போஸ் கொடுத்தா கண்ணு என்ன ஆகிறது என்று ரசிகர்கள் கிண்டலடிக்கின்றனர்.
அதேசமயம், ஷிவானியை சீண்டி வம்புக்கு இழுக்கும் நெட்டிசன்களுக்கு அவர் கொடுத்த அதிரடியான பதில் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

போட்டோஷூட் நடிகை
பல நடிகைகள் கஷ்டப்பட்டு திரைப்படங்களிலும் நடித்து வாங்கும் பெயரை ஷிவானி இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் நடத்தி வாங்கிவிட்டார். முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் இவருக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றனர். அதுவும் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு வெளியே வந்த பிறகு கூடுதலாக ரசிகர்கள் பெருகி வருகின்றனர்.

இன்ஸ்டாவின் நாயகி
அடிக்கடி இவர் இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் என்கிற பெயரில் பல ரசிகர்களுக்கு சூடேற்றி தூங்கவிடாமல் பண்ணி கொண்டிருப்பார். ஆனால் தற்போது இவர் வெளியிட்ட போட்டோவை பார்த்ததும் என்ன சொல்ல என தெரியாமல் குழம்பும் வகையில் லுக்கு விட்டு இருக்கிறார். நடிகைகளில் பலர் திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்து பாப்புலர் ஆன பிறகுதான் சமூக வலைத்தளங்களில் பாப்புலராகி வருகின்றனர்.

பாப்புலர்
ஆனால் இவர் முதன் முதலில் சமூக வலைத்தளங்களில் பாப்புலராகி தான் சீரியல்களில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் .இவர் ஸ்கூல் படிக்கும்போதே டான்ஸிலும் நடிப்பிலும் ஆர்வம் இருந்ததால் அடிக்கடி போட்டோ எடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்திருக்கிறார். அதனை பார்த்த இயக்குனர் இவருக்கு பகல் நிலவு சீரியலில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது வாருங்கள் என ஆடிஷனுக்கு கூப்பிட்டு இருக்கிறார் .

சீரியலில் நடிப்பு
முதலில் இவர் நம்பாமல் தான் இருந்திருக்கிறார். பின்பு அதில் கலந்து இருக்கிறார். அந்த சீரியலில் கதாநாயகி ஆன பிறகும் இவர் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு கொண்டுதான் இருந்தார். கிடைக்கும் நேரங்களிலும் டிக்டாக்கில் பட்டையை கிளப்பி பெரும் பாப்புலராக மாறிவிட்டார். சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களில் டான்ஸ் ஆடி டான்ஸ் மூலமும் தனது திறமையை வெளிக்காட்டி பெரும் ரசிகர்களை கவர்ந்து விட்டார் .

குவிந்த இளைஞர்கள்
இவருடைய அழகை பார்த்து இந்த மாதிரி ஒரு பெண்ணைத்தான் கல்யாணம் முடிக்க வேண்டும் என இளைஞர்கள் இவர் புகழை பாட ஆரம்பித்துவிட்டனர். அந்த நிலையில்தான் இவர் ஒரு பள்ளி குழந்தை என்பதே பலருக்கும் தெரிந்திருக்கிறது. முதலில் அவர்கள் நம்பவில்லை பின்பு பழகிவிட்டனர். ஆனால் எப்போதுமே எனது ஆசைக்கு தகுந்த மாதிரி தான் இருப்பேன் என இவரும் இன்ஸ்டாகிராமில் வயதுக்கு மீறிய போஸ்ட் போட்டு அனைத்து வகையான ரசிகர்களையும் கவர்ந்து வந்தார்.

ரசிகர்கள் வியப்பு
இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பார்த்ததும் மிரண்டு போய் தான் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவருடைய ரசிகர்கள் இவருக்கு ஆதரவு தந்தாலே போதும் என நம்பியதால் இவரை செலட் செய்திருந்தார்கள். அதுபோல இவர் ரசிகர்கள் இவரை கடைசி வரைக்கும் இந்த வீட்டிற்குள் நிற்க வைத்தனர் .ஆனால் இவர் ஜெயிக்கவில்லை என்றாலும் மீண்டும் வெளியே வந்து தன்னுடைய இடத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

டைமிங் மிஸ் ஆகுதே
ஆனால் தற்போது இவர் முன்ன மாதிரி கடமை உணர்வோடு செயல்பட வில்லை என இவருடைய ரசிகர்கள் தற்போது இவர் மீது செல்லமாக கோபம் கொண்டிருக்கின்றனர். அவர்களின் கோபத்தை குறைப்பதற்காக அடிக்கடி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இதற்கு முன்னர் இவர் தினமும் நாள் தவறாமல் நாலு மணிக்கு போஸ்ட் போட்டு நாலு மணி ஷிவானி என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்தார்.

சூப்பர் போஸ்
தற்போது இவர் அடிக்கடி போஸ்ட் போடுவது இல்லை என்றாலும் இவர் போடும் போஸ்டர்கள் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையில் அமைந்து விடுகிறது .அந்த மாதிரி தான் தற்போது விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவானி அங்கு போட்ட அதே உடையோடு சில போட்டோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் . அந்த போட்டோவில் ஷாப்பிங் போவது போல ஒரு போட்டோ போட்டுள்ளார்.

கண்ணு போற இடத்தைப் பாருங்க
கையில் பெரிய ஹேன்ட் பேக்.. ஆனால் ரசிகர்கள் அதை விட்ட விட்டனர்.. பக்கத்தில் எடுப்பாக தெரியும் அவரது தொப்புள் பக்கம் போய் விட்டனர். அதைப் பார்த்ததும் நெட்டிசன்கள் குஷியாகி இவரை கலாய்ப்பதற்கு நல்ல வழி கிடைத்துவிட்டது என கலாய்த்து தள்ளியிருக்கிறார்கள். எவ்வளோ பெரிய பேக் என்று சிலரும், பேக்கை விடுங்கப்பா.. அதைப் பாருங்கப்பா என்று சிலரும் நக்கலடித்து கலாய்த்துக் கொண்டுள்ளனர்.

நெட்டிசன்கள் கலாய்
கண்ணு எங்கெல்லாம் பார்க்கிறது கண்ட்ரோல் பண்ண முடியவில்லை என கமெண்ட் போட்டு இருக்கிறார் சில நெட்டிசன்கள். சும்மாவே இவரை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளியதால் தான் இவர் இந்த அளவிற்கு பாப்புலராகி விட்டார் என பலரும் தெரிவித்து வருகின்றனர் .ஆனாலும் தற்போது நெட்டிசன்கள் இந்த மாதிரி கலாய்த்து இருப்பதற்கு ஷிவானியும் "நேர்த்தியானது உள்ளே வெளியே அழகாக இருக்கும் போது தான் இருக்கும் "என பதில் அளித்திருக்கிறார் இந்த மாதிரி கேப்ஷனை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications