தூக்கலாகவே இருக்கிறது.. போஸ் கொடுத்த ஷிவானி.. பார்த்து பார்த்து பரவசமாகும் ரசிகர்கள்!

சென்னை: எத்தனை நடிகைகள் புதுசு புதுசாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டாலும் ஷிவானி யின் போஸ்ட் தான் தற்போது வெறித்தனமாக வைரலாகி வருகிறது .

அதுவும் பின்னழகு கொஞ்சம் தூக்கலாக வளைந்து நெளிந்த படி அவர் சிரித்த சிரிப்பை பார்த்து உருகி போன ரசிகர்கள் கமெண்டுகளால் அர்ச்சனை செய்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் செல்ல தலைவியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஷிவானி சிலநாட்களாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடாததால் ஏங்கி போய் இருந்த ரசிகர்களுக்கு தற்போது பார்த்ததும் சூடாகுற மாதிரி போஸ்ட் போட்டு ஆறுதல் கொடுத்திருக்கிறார் .

களத்தில் பார்த்து உற்சாகம்

களத்தில் பார்த்து உற்சாகம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் களத்தில் இவரை இந்த மாதிரி பார்த்ததும் பதறிப்போன இவருடைய ரசிகர்கள் கொஞ்சிக் கொஞ்சி கமெண்டுகளை போட்டு வருகின்றனர். இதுவரைக்கும் ரசிகர்களின் கமெண்ட் களுக்கு பதிலளிக்காத ஷிவானியும் தற்போது ரசிகர்களுக்கு கமெண்ட்டுகளுக்கு பதிலளிக்க அளிக்க ஆரம்பித்துவிட்டார்.

ரொம்ப சந்தோஷம்

ரொம்ப சந்தோஷம்

இது இவருடைய ரசிகர்களுக்கு கூடுதல் சந்தோஷமாகத்தான் இருந்து வந்து கொண்டிருக்கிறது. அதனால் தான் இவர் போஸ்ட் போட்டதும் கமெண்டுகளும் லைக் களும் பிச்சுக்கொண்டு போயிட்டு இருக்கு. நாளுக்கு நாள் இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகிக் கொண்டிருக்கிறது .அதுவும் அவருடைய ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பு இவரை சீக்கிரமாக வெள்ளித்திரையில் பார்க்க வேண்டும் என்பதுதான்.

சினிமா முயற்சி

சினிமா முயற்சி

அதற்கான முயற்சியில் தான் சில வருடங்களாக ஷிவானியும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் அதற்கான வாய்ப்பு வராததால் இன்ஸ்டாகிராமில் போன்ற சமூக வலைத்தளங்களில் கலக்கிக் கொண்டு வருகிறார். ஆனாலும் சில ரசிகர்கள் தற்போது இவர் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறார்களாம் .இதற்கு முன்னர் இவர் நேரம் தவறாமல் தினமும் நாலு மணிக்கு போஸ்ட் போட்டு எனது ரசிகர்களுக்கு எனர்ஜி ஊட்டிக் கொண்டிருந்தார்

இன்ஸ்டா போஸ்ட்டுகள்

இன்ஸ்டா போஸ்ட்டுகள்

ஆனால் சமீபகாலமாக இவர் அப்படி கடமை உணர்ச்சியுடன் இருக்கவில்லையாம். அடிக்கடி பிக்பாஸ் நண்பர்களுடன் பங்ஷனில் கலந்து கொள்வதால் இவரால் முன்ன மாதிரி போஸ்ட் போட முடியவில்லை. ஆனாலும் இவர் போஸ்ட் போடுவார் என்று தான் பலர் இன்ஸ்டாகிராம் அடிக்கடி வந்து செக் பண்ணி கொண்டு இருக்கிறார்களாம் .

ஏமாந்த ரசிகர்கள்

ஏமாந்த ரசிகர்கள்


ஆனால் அங்கு இவருடைய போஸ்ட் இல்லாததால் ஒவ்வொரு முறையும் ஏமாற்றத்தோடு திரும்பி கொண்டு இருக்கிறோம் அதனால் தினமும் போஸ்ட் போடுங்கள் என்று கெஞ்சி வருகின்றனர். இவருடைய ரசிகர்கள்தான் இவரால் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் கடைசி வரைக்கும் இருக்க முடிந்தது. அந்த வீட்டிற்குள் இருக்கும் போது கூட இவரை கலாய்த்த ரசிகர்கள் தற்போது வெளியே வந்ததும் மீண்டும் இவரை கொஞ்ச ஆரம்பித்துவிட்டார்கள்.

பாலோவர்ஸ்கள் அதிகரிப்பு

பாலோவர்ஸ்கள் அதிகரிப்பு

இவரை வைத்து மீம்ஸ் போட்டு வகைவகையாக கலாய்த்தவர்கள் தற்போது இவருடைய போட்டோக்களுக்கு ஹாட்டினை பறக்கவிட்டு செல்ல தலைவி என்று கூறிவருகின்றனர். பிக்பாஸில் கலந்து கொள்வதற்கு முன்னர் இருந்த ஃபால்லோவர்ஸை விடவும் தற்போது இவருடைய ஃபால்லோவர்ஸ்களும் அதிகமாகி வருகின்றனர். ஆனாலும் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தான் ரசிகர்களுக்கு பெரும் கவலையாக இருந்து வருகிறதாம்.

வாய்ப்பு கொடுங்கப்பா

வாய்ப்பு கொடுங்கப்பா

அதனால்தான் அவருடைய போஸ்டுக்கு கமெண்ட் போடும் ரசிகர்களில் பலர் எங்க தலைவிக்கு சீக்கிரமா யாராவது சினிமா வாய்ப்பு கொடுத்து விடுங்கள் என்று கெஞ்சி வருகிறார்கள். அடிக்கடி வித்தியாசமாக போஸ்ட் போட்டு வரும் இவர் தற்போது ஜிம் உடையில் வளைந்து நெளிந்து அவருக்கே உரிய அந்த சிரிப்போடு இவர் போஸ்ட் போட்டதும் ரசிகர்கள் மீண்டும் பரவசமடைந்து இருக்கிறார்கள் .அதனால் தான் போஸ்ட் போட்ட சிறிது நேரத்திற்குள் கமெண்ட்கள் மளமளவென உயர்ந்து வருகிறது .

குஷியான ரசிகர்கள்

குஷியான ரசிகர்கள்

இதை எதிர்பார்த்து தான் ஷிவானியும் இருந்திருப்பார் போல. உடனே ரசிகர்களின் கமெண்ட்டுகளுக்கு லைக்குகளை போட ஆரம்பித்துவிட்டார். இதனால் குஷியாகி போன இவருடைய ரசிகர்கள் மீண்டும் கமெண்டுகளை போட்டு வருகின்றனர். இதனை பார்த்துக் கொண்டிருந்த நெட்டிசன்கள் இப்படியே போய்க் கொண்டிருந்தால் எப்படி என்று சந்தேகத்தை கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X