இறுக்கமான உடையில் கிறக்கமாக.. ரசிகர்களை மூச்சுத்திணற வைக்கும் ஷிவானி!
சென்னை: ரசிகர்களை சொக்க வைக்கும் அளவிற்கு இறக்கமான உடையில் தரிசனத்தை காட்டிய ஷிவானியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
தற்போது சமூக வலைத்தளங்களில் ஷிவானி என்னும் பெயரை கேட்டதுமே பலருக்கு புது எனர்ஜி கூடிவிடுகிறது.
அந்த அளவிற்கு அனைவருக்கும் எனர்ஜி டானிக் காக இருக்கும் இவர் தற்போது லேட்டஸ்ட் போட்டோ சூட் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

பிக் பாஸ் வீடு
இதைப் பார்த்ததும் பதறிப் போய் அவருடைய ரசிகர்கள் கமெண்ட்களை கொட்டி வருகிறார்கள் .இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது இவரை கலாய்த்த ரசிகர்கள் கூட தற்போது இவர் வெளியே வந்து மீண்டும் போடும் போஸ்ட் பார்த்து கொஞ்சி குலாவி வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுவதற்காகவே சீரியலில் கதாநாயகியாகப் இரண்டு வேடத்தில் கலக்கிக் கொண்டிருந்தவர் வேண்டாம் என்று விட்டு விட்டு வந்து விட்டார்.

முழு நேர போட்டோஷூட்
முழுநேரமாக போட்டோஷூட்டில் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கும் இவர் தற்போது இவருடைய ப்ரெண்ட்ஸ்களுடன் அடிக்கடி வெளியில் சென்று அந்த போட்டோக்களையும் போட்டு பலபேர் வயிற்றெரிச்சலில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது இவருக்கும் பாலாஜிக்கும் காதல் என்று வதந்திகள் பரவி வந்தன.

அதெல்லாம் இல்லை
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை நாங்கள் அண்ணன் தங்கச்சி என்று இவர்கள் இருவருமே கூறிவந்தனர். ஆனாலும் இந்த வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் இவர்களின் பாசம் மாறாமல் அடிக்கடி மீட்டிங் போட்டு வருகின்றனர். அவர்களுடன் கேப்ரில்லா, சனம் ,ஆஜித் அனைவரும் சுற்றிக்கொண்டு இருந்தாலும் ரசிகர்கள் சேர்த்து வைத்து பேசுவது என்னவோ பாலாஜியும் ஷிவானியை மட்டும் தான்.

ஷிவானியோட நாய்க்குட்டி
ஆனால் இவர்கள் இருவருமே அதனை கண்டுகொள்வதே இல்லை. விதவிதமாக போட்டோஸ்களை ரசித்து ருசித்து எடுக்கும் ஷிவானி கொஞ்ச நாளைக்கு முன்னாடி அவருடைய நாய்க்கு பிறந்த நாள் கொண்டாடி போட்டோவை வெளியிட்டு இருந்தார் .அதுவும் அவருடைய பிரண்ட்ஸ் கள் அனைவரும் ஹேஸ்ட்டாக கலந்து கொள்ள இவர் இவருடைய நாய்க்கு கேக் வெட்டி அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல பல கேக்கள் அடுக்கி வைத்திருந்தனர்.

கருப்பு நிறத்தில்
இதைப் பார்த்து பலர் கலாய்த்தாலும் சிலர் அந்த நாய்க்கு கிடைத்த பாக்கியம் கூட நமக்கு கிடைக்கவில்லையே என்று பெருமூச்சு விட்டு வருகின்றனர். மாடல் உடையில் கலக்கிக் கொண்டிருக்கும் ஷிவானி தற்போது கருப்பு கலர் டீசர்ட்டில் அதுவும் இறுக்கமாக தன்னுடைய உடல் அங்கங்கள் அப்படியே தெரியும் அளவிற்கு போட்டோ எடுத்து ரசிகர்களுக்கு மூச்சுமுட்ட வைத்திருக்கிறார். இதனைப் பார்த்த அவருடைய ரசிகர்கள் கமெண்ட் களில் முத்தங்களை பறக்க விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











