நீச்சல் குளத்தில் ஷிவானி.. தண்ணீருக்கு மேலே பார்க்கவா.. ரசிகர்களுக்கு இன்பக் குழப்பம்!

சென்னை: வர வர இந்த ஷிவானியின் ஆட்டம் தாறுமாறாக போய்க்கொண்டு இருக்கிறது என நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்து வடி்டனர்.

அவரது செய்கைகளைப் பார்க்கும் ரசிகர்கள் என்னம்மா இப்படி நீச்சல் குளத்துக்குள் சொட்ட சொட்ட நனைந்தபடி இப்படி நின்னா தண்ணி மேல பார்க்கவா கீழே பார்க்கவா என ரசிகர்கள் திணறிப்போய் வருகின்றனர்.

அடிக்கடி பாத்ரூமுக்குள்ளே ஆட்டம் போட்டு வீடியோஸ் வெளியிட்டுவந்த ஷிவானி இப்போ வீட்டுக்கு வெளியேயும் தன்னுடைய மொத்த தரிசனத்தையும் ரசிகர்களின் கண்களுக்கு முழுமையாக காட்டி சூடாக்கி இருக்கிறார்.

எங்க நிலைமை என்னாவது

எங்க நிலைமை என்னாவது

அதுவும் இரவு நேரத்தில் இப்படி போஸ்ட் போட்டா சிங்கிள்ஸ் நிலைமை என்ன ஆகும் என தெரியாமல் இவர் முரட்டுத்தனமான குளியலறை காட்சிகளை வெளியிட்டு வந்திருக்கிறார் .முழு நீல வண்ணத்தில் நீச்சல் குளத்தில் இறங்கி இவர் ஈரம் சொட்ட சொட்ட தண்ணிக்குள்ள நின்றுகொண்டு கண்ணாலே அனைவரையும் கவரும் அளவிற்கு கவர்ச்சிலுக்கு விட்டு வெறித்தனமான ஒரு போட்டோ சூட்டை எடுத்து இருக்கிறார் .

இரவு நேரத்தில் இப்படியா

இரவு நேரத்தில் இப்படியா

இதை பார்த்ததும் இதில் எதைப் பார்ப்பது என புரியாமல் ரசிகர்கள் திணறி வருகின்றனர். சும்மாவே ஷிவானி என்றால் இன்ஸ்டாகிராமில் தெரியாத ரசிகர்களே இல்லை என்னும் அளவிற்கு இவருக்கு நாளுக்குநாள் ரசிகர்கள் பட்டாளம் பெருகிவருகிறது. பொதுவாக இப்போது இருக்கும் ட்ரெண்டிங்கில் ஒரு ஹீரோயினி பாப்புலராக இருக்கிறாரா இல்லையா என்ன தெரிந்து கொள்வதற்கு அவரின் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை பொறுத்தே பலரும் முடிவு செய்து வருகின்றனர் .

கடல் போல் பெருகும் ரசிகர்கள்

கடல் போல் பெருகும் ரசிகர்கள்

அதிலும் இவருக்கு சொல்லவே வேண்டாம் இன்ஸ்டாகிராமில் நாளுக்கு நாள் ரசிகர்கள் கடல் போல் பெருகி வருகின்றனர். அதனால் தான் இவரின் இன்ஸ்டா ரசிகர்களுக்காக இவர் விதவிதமாக தினமும் பார்த்து பார்த்து போட்டோஷூட் நடத்திக் கொண்டிருக்கிறார் .இவர் தற்போது சினிமாவில் நடிக்கப் போகிறார் என செய்திகள் வெளியாகி இருந்தாலும் தன்னுடைய ரசிகர்களுக்காக தினமும் போஸ்ட் போடுவதில் இவரை அடிச்சிக்க யாராலும் முடியவில்லை.

பிக் பாஸ் போட்டியாளர்களுடன் பார்ட்டி

பிக் பாஸ் போட்டியாளர்களுடன் பார்ட்டி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு வெளியே வந்த பிறகு அவருடைய பிக் பாஸ் நண்பர்களுடன் அடிக்கடி பார்ட்டிகளும் பங்ஷனில் கலந்து கொண்டு அதில் எடுக்கும் போட்டோக்களை போஸ்ட் போட்டு வந்தார். அதைப் பார்த்து கடுப்பான அவருடைய ரசிகர்கள் இந்த மாதிரி போஸ்ட் போட்டு எங்களை மேலும் கஷ்ட படுத்தாதிங்க. பழைய மாதிரியே நீங்க போஸ்ட் போடுங்க.

ரசிகர்களின் தலைவி

ரசிகர்களின் தலைவி

அப்பதான் நீங்க எங்களின் செல்ல தலைவி என அன்புக் கட்டளை இடவும் இதுவரைக்கும் வெளியிடாத வகையில் கிளாமராக இறங்கிவிட்டார். நமக்கு எப்போதுமே ரசிகர்கள்தான் முக்கியம் என இவர் ரசிகர்களின் தேவையை அறிந்து போஸ்ட் போடுவதால் தான் இவரை இவருடைய ரசிகர்கள் செல்ல தலைவி என கொஞ்சி வருகின்றனர். இவருக்கு போட்டியாக பல நடிகைகள் போட்டோஷூட்டில் களமிறங்கி இருந்தாலும் இவருடைய இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை .

இடுப்பைக் காட்டி போஸ்

இடுப்பைக் காட்டி போஸ்

அந்த மாதிரிதான் இவர் யோசித்து யோசித்து போட்டோக்களை எடுத்து வருகிறார் .லேட்டஸ்டாக ஷாப்பிங் கிளம்பியாச்சு என டி-ஷர்ட்டை மேலே தூக்கி கட்டிக்கொண்டு இடுப்பை காட்டி ஒரு போஸ்ட் போடவும் அவருடைய ரசிகர்கள் அனைவரும் பம்பரத்தை எடுத்து விட்டனர் .காரணம் அவருடைய ரசிகர்களுக்கு கண்களுக்கு குளுமையாக இடுப்பை காட்டியதால் தான் தொப்புலில் பம்பரம் விட ஆளாளுக்கு ரெடி ஆகி விட்டனர் .

சொட்டச் சொட்ட நனைந்தபடி

சொட்டச் சொட்ட நனைந்தபடி

இந்த பரபரப்பு முடிவதற்குள் மீண்டும் தண்ணீருக்குள் மேக்கப் போட்டுக்கொண்டு சொட்ட சொட்ட நனைந்தபடி கவர்ச்சி லுக்கு விட்டு வெறி ஏற்றிருக்கிறார் .மீண்டும் இவரை இந்த மாதிரி பார்த்ததால் பதறிப்போன ரசிகர்கள் எந்த பக்கம் ஜூம் பண்ணி பார்க்கலாம் தண்ணிக்கு மேல பாக்கவா இல்ல தண்ணிக்குள்ள பார்க்கவா என்ன போனையே கைரேகை தேய அளவிற்கு தேய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X