தலைகுனிந்தபடி.. ரசிகர்களை பாடாய்ப் படுத்தி .. பரவசப்படுத்திய ஷிவானி!

சென்னை: இதுவரைக்கும் காட்டாத கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை பாடாய்படுத்தி வரும் ஷிவானி தற்போது முதல் முறையாக தலைகுனிந்தபடி சிந்தனையை வேறொன்றில் செலுத்தி அவர் வெளியிட்ட போட்டோவை பார்த்து பல ரசிகர்கள் வச்ச கண் வாங்காமல் வெறித்தபடி இருக்கின்றனர்.

இன்ஸ்டாகிராமில் நாலுமணி ஷிவானி என்றாலே தெரியாத ரசிகர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ரொம்பவே பேமஸ் ஆன ஷிவானி தற்போது பிக்பாஸ் மூலமாக ரொம்பவே பாப்புலர் ஆகிவிட்டார் .

இதற்கு முன்பு இவரை சீரியல்களில் பார்த்து ரசித்த ரசிகர்கள் முதல் முறையாக ரியாலிட்டி ஷோக்களில் உண்மையான கேரக்டரை தெரிந்து கொண்டனர்.

தலைவி

தலைவி

அதுவுமில்லாமல் ரசிகர்களை வசியப்படுத்தி இணையதளங்களில் செல்ல தலைவியாக வலம் வந்து கொண்டிருந்த இவர் மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார். பிக்பாஸ் வீட்டிற்குள் புசுபுசுவென மாறி இருந்த இவர் அந்த வீட்டை விட்டு வெளியே வந்ததும் மீண்டும் தனது பழைய உடலுக்கு மாறிவிட்டார். இதற்காக ஒர்க்கவுட் கொடுத்து தன்னுடைய இடுப்பை காட்டி தினமும் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் பாடாய் படுத்தி வருகிறார் .

செம கூட்டம்

செம கூட்டம்

இவருடைய போஸ்ட் பார்ப்பதற்காகவே பலர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் வந்து எட்டி பார்த்து வருகிறார் .ஆனாலும் இவர் தனது ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப தினமும் கெட்டப் சேஞ்ச் பண்ணி நவ ரசத்தையும் காட்டி வருகிறார். இவருடைய தரிசனத்தை காணாத இவருடைய ரசிகர்கள் பல நாள் இதற்காக காத்திருந்தனர். பிக்பாஸில் இரண்டு மணி நேரம் தரிசனத்தை காட்டினாலும் அவர்களுக்கு இன்ஸ்டாகிராமில் இவர் போடும் போஸ்டுக்கு இணை இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.

ஷிவானியின் நவரசம்

ஷிவானியின் நவரசம்

பிக் பாஸ் வீட்டை விட்டு பாதியிலே வெளியே வந்து விட்டாரே என்று சில ரசிகர்கள் பீல் பண்ணி கொண்டு இருந்தபோது சில ரசிகர்கள் இன்னும் சீக்கிரம் வந்து இருந்தா நல்லா இருக்கும் என்று எங்கியும் கமெண்டுகளை போட்டு வந்தனர் .அடிக்கடி கவர்ச்சி லுக்கு விட்டு ரசிகர்களை பாடாய் படுத்திய இவர் தற்போது சிந்தனையை செல்போனின் செலுத்தி ரசிகர்களின் சிந்தனையை இவர் மீது பாட்சி இழுத்திருக்கிறார்.

பாலாவுடன்

பாலாவுடன்

லவ்வர்ஸ் டே க்கு கூட இவர் பாலாவுடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில் அனைவரும் அதில் முரட்டு சிங்கிள்ஸ் என ரசிகர்களை நம்ப வைத்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் நெட்டிசன்களும் கலாய்த்து வருகின்றனர்.

என்ன செஞ்சாலும் ஹேப்பிதான்

என்ன செஞ்சாலும் ஹேப்பிதான்

ஆனால் நெகட்டிவ் கமெண்டுகளை கண்டுகொள்ளாத ஷிவானி தினம் எடுக்கும் போட்டோக்களை எப்போ இன்ஸ்டாகிராமில் போஸ்ட் பண்ணுவது என்றும் நாளைக்கு என்ன மாதிரி போஸ் கொடுத்து போட்டோ எடுக்கலாம் என்று தான் இவர் பிளான் பண்ணி கொண்டிருக்கிறாராம். ஷிவானி என்ன செய்தாலும் அதை பக்திப் பரவசத்துடன் பார்த்து ரசிக்கிறார்களே ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X