நான் ஒரு ஜிம் பாடி.. வெளிச்சம் போட்டுக் காட்டிய ஷிவானி.. தூக்கம் தொலைத்த ரசிகர்கள்
சென்னை: தான் ஒரு ஜிம் பாடி என்று தன்னுடைய ரசிகர்களுக்கு பயங்கரமாக வெளிச்சம் போட்டு காட்டி பல பேர் தூக்கத்தை கெடுத்து இருக்கிறார் ஷிவானி.
ஷிவானியின் லேட்டஸ்ட் போட்டோஸ் தற்போது கன்னாபின்னாவென வைரலாகி வருகிறது. சீரியலில் மட்டும்தான் நான் குடும்ப குத்துவிளக்கு ஆனால் இன்ஸ்டாகிராமில் வேற லெவல் என்று காட்டி வருபவர் ஷிவானி.
என்னுடைய ஆட்டத்தைப் பார்த்தால் அனைவருமே கதிகலங்கிப் போய் விடுவார்கள் என்று ஆட்டம் போட்டு பலரையும் பாடாய்படுத்தி வரும் ஷிவானி அடிக்கடி தினமும் போஸ்ட் களாலும் பல பேருக்கு சூடேற்றி வருகிறார்.

தண்டு கால்கள்
அதுவும் தற்போது உடையில் அவர் கலக்கலான லுக்கு விட்டு தன்னுடைய வாழைத்தண்டு கால்களை தெரியும்படி தூக்கி காட்டி அவர் வெளியிட்ட புகைப்படம் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் ஹைலைட்டாக பரவி வருகிறது. இவர் எப்போதுமே தான் வந்த இடத்தை மறந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து வருகிறார் .அதனால்தான் தான் பாப்புலரான இன்ஸ்டாகிராமில் தினமும் பிஸியாக ரசிகர்களின் கண்களுக்கு குளுமையை படைத்து வருகிறார்.

ரியாலிட்டி ஷோக்கள்
இதிலிருந்து இவர் பாப்புலராகி சீரியல்களிலும் டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டாலும் அதெல்லாம் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு மீண்டும் இதில் வெறித்தனமாக தன்னுடைய போஸ்ட்களை போட்டு வருகிறார் .தினமும் நாள் தவறாமல் கடமை உணர்ச்சியோடு இவர் போடும் போஸ்ட் பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் இவருக்காக இன்ஸ்டாகிராமில் தவம் கிடக்கின்றனர் .

கொஞ்சம் ஓவர்தான்
அதுவும் தற்போது கொஞ்சம் ஓவராக போய்க்கொண்டிருக்கிறது. இவர் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அந்த வீட்டிற்குள் இவர் நன்றாக புசுபுசுவென மாறிவிட்டார். அதனால் வெளியே வந்ததும் மீண்டும் தன்னுடைய பழைய ஃபார்முக்கு வந்துவிட வேண்டுமென்று உடற்பயிற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு பழையபடி மாறிவிட்டார் .

பாடி குறைஞ்சிருச்சு
உடம்பை குறைத்து விட்டார் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது உடம்பை மட்டும் அல்ல என்னுடைய உடையும் குறைத்து விட்டேன் என்று பல பல என்று இருக்கும் பளிங்கு தொடையை தூக்கி காட்டி ரசிகர்களை பாடாய் படுத்தி எடுத்திருக்கிறார். ஒரு வலுவான பெண் பாராட்டுக்கள் மற்றும் விமர்சனங்கள் இரண்டையும் தயவுசெய்து ஏற்றுக்கொள்கிறார் .

தத்துவம்
ஒரு மலர் வளர சூரியன் மற்றும் மழை இரண்டையும் எடுத்துக் கொள்வது போல இரண்டுமே சமமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு தத்துவத்தை உதிர்த்து விட்டு இவர் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்து பலர் கமெண்ட் களால் இவருக்கு அர்ச்சனை செய்து வருகின்றனர் .இவருடைய ரசிகர்கள் இந்த மாதிரி போஸ்ட்டை பார்த்ததும் இவரை கொஞ்சி கொஞ்சி கண்களால் ரசித்து வருகின்றனர்.

பறக்கும் இதயங்கள்
இதற்கு முன்பு இவரை கலாய்த்த நெட்டிசன்கள் கூட இந்த போஸ்டில் இவரை பார்த்ததும் ஜொள்ளு வடித்துக்கொண்டு ஹார்ட்டின்களை பறக்கவிட்டு முத்த மழையைப் பொழிகின்றனர். அதுவும் பலபேர் இந்த போட்டோவை பலமுறை சூம் பண்ணி பார்த்து வருகின்றனர். எதை எங்கிருந்து வர்ணிப்பது என்று தெரியாமல் சிலர் குழம்பி வருகின்றனர். அதிலும் இவரது மிரட்டலான லுக்கை பார்த்தே சிலபேர் கொஞ்சம் மிரண்டு போய் விட்டார்களாம்.


Click it and Unblock the Notifications











