twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘சிங்கப்பெண்ணே’ - ஜீ5 வழங்கும் புதிய குடும்ப பொழுதுபோக்கு கிளப் ஷோ

    |

    சென்னை : ஜீ5 தனது தமிழ் பார்வையாளர்களுக்காக 'சிங்கப்பெண்ணே' என்ற புதிய கிளப் ஷோ பற்றிய அறிவிப்பை மகிழ்ச்சியுடனுடம் பெருமையுடனும் வெளியிடுகிறது.

    'சிங்கப்பெண்ணே' மராத்தியில் வெற்றி பெற்ற 'லகிரா ஜாலா ஜி' என்ற தொடரின் ரீமேக் ஆகும். இது காதல், குடும்பம், டிராமா, ஆக்ஷன் ஆகியவற்றையை கலவையாக கொண்ட ஒரு தொடர்.

    ஹவாய் பீச்சில் பிகினியின் சுற்றிய ஹீரோயின்.. வைரலாகும் த்ரோபேக் போட்டோ.. வசமாக வர்ணிக்கும் ரசிகாஸ்! ஹவாய் பீச்சில் பிகினியின் சுற்றிய ஹீரோயின்.. வைரலாகும் த்ரோபேக் போட்டோ.. வசமாக வர்ணிக்கும் ரசிகாஸ்!

    இது எல்லை பாதுகாப்பு படையில் சேர்வதற்கான தனது குறிக்கோளை அடைய பல்வேறு தடைகளை தாண்டும் ஒரு பெண்ணை பற்றிய கதை. அவள் ஏன் எல்லை பாதுகாப்பு படையில் சேர விரும்புகிறாள்? அவள் எதை சாதிக்க விரும்புகிறாள்? ஆகியவையே 'சிங்கப்பெண்ணே' கிளப் ஷோவின் சுவாரஸ்யமான கதைக்களம்.

    குட்டி பத்மினி

    குட்டி பத்மினி

    அர்னாவ் மற்றும் பாயல் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்தொடரில் நடிகர் உதயா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.பிரபல நடிகை குட்டி பத்மினி இந்த தொடரை தயாரித்து நடிக்கவும் செய்துள்ளார்.

    பிரபல நடிகர்கள்

    பிரபல நடிகர்கள்

    வின்சென்ட் அசோகன், பிளாக் பாண்டி, முக்தார் கான், வெங்கட், ரவி காந்த், ஸ்ரீ லக்ஷ்மி, லாவண்யா, கிரிஷ், சுபத்ரா, சரத் இன்னும் பல பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர்.R. பவன் இந்த ‘சிங்கப்பெண்ணே' கிளப் ஷோவை இயக்கியுள்ளார்.

    உறுதுணையாக

    உறுதுணையாக

    தொழில் நுட்ப குழு என்று எடுத்து கொண்டால் வசனம் - விவேக் ஷங்கர், இரண்டாவது யூனிட் இயக்குநர் - சிவ கணேஷ், திரைக்கதை - கீர்த்தனா. ஒளிப்பதிவு- ஸ்ரீகாந்த் & ஆனந்தராஜ். இசை - எல்.வி.முத்து கணேஷ், எடிட்டிங் - வில்ஸி, கூடுதல் திரைக்கதை - கோபி ஆகியோர் கலந்து இந்த படைப்புக்கு உறுதுணையாக இருக்கின்றனர் .

     புதிய இயக்குனர்கள்

    புதிய இயக்குனர்கள்

    ஜீ5 கிளப் சலுகையின் ஒரு பகுதியாக சிங்கப் பெண்ணே தொடர் வரும் டிசம்பர் 22 அன்று வெளியாகிறது.ஜீ5 தொடர்ந்து நிறைய புதிய படைப்பாளிகளுக்கும் படைப்புக்கும் அடையாளம் காட்டுவதோடு மட்டும் அல்லாமல் அங்கீகாரமும் பெற்று தருகிறது. ஆதலால் பல புதிய இயக்குனர்கள் ஜீ5 நாடி செல்கின்றனர் .

    English summary
    Television and ott platforms are doing wonders in recent times with several new scripts and series of different target audience. singapenney is a new effort taken again with several artist with family drama and fun filled scenes along with emotions connecting the pulse of tamil audience
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X