மகத்: நாட்டி, யாஷிகா: நாட்டி, சிங்கிள்ஸ்: அடேய் கம்மனாட்டி
Recommended Video

பிக் பாஸ் 2 தமிழ் மீம்ஸ் மற்றும் ட்வீட்ஸ்- வீடியோ
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ் போடுகிறார்கள்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் அனைவரும் மகத்தை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சிங்கிள்ஸ் எல்லாம் மகத்தை கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள்.
நாங்கள் ஒரு பொண்ணு கிடைக்காமல் அல்லாடுகிறோம் நீ இரண்டு பெண்களுடன் ஃபன் பண்றியா என்று சபிக்கிறார்கள்.

பிராடு
அவன் சீனா மேடுமா இவன் பக்கா பிராடுமா

வைஷ்ணவி
ஜூலியும், வைஷ்ணவியுமா....

பாடல்கள்
மமதி பாட்டுக்கு இப்படி ஒரு ரசிகர்கள் கூட்டமா

மகத்
மகத்தின் லீலைகளை பார்த்து சிங்கிள்ஸ் எல்லாம் சபித்துக் கொண்டிருக்கிறார்கள்
மிக்சர் மாமா
நமக்கு எதுக்கு வம்பு பேசாமல் தூங்கிடுவோம்
சென்றாயன்
பிக் பாஸால் சென்றாயன் நிலை இப்படி ஆகிவிட்டதே
Comments


Click it and Unblock the Notifications