இனி தடவியல் நிபுணர் சினேகனை நாமினேட் செய்யவே முடியாது: ஏனென்றால்...

By Siva

Recommended Video

காதலர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை கொண்டாடிய நயன்-வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற கமல் ஹாஸன் தடவியல் நிபுணர் சினேகனுக்கு கோல்டன் டிக்கெட் கொடுத்துள்ளார்.

இத்தனை நாட்களாக அகம் டிவி வழியாக போட்டியாளர்களுடன் உரையாடி வந்தார் உலக நாயகன் கமல் ஹாஸன். இந்நிலையில் நேற்று அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களுடன் பேசினார்.

கமலை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் குஷியாகிவிட்டனர்.

கோல்டன் டிக்கெட்

கோல்டன் டிக்கெட்

பிக் பாஸ் போட்டியாளர்களில் யாருக்கு கோல்டன் டிக்கெட் கிடைக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடம் இருந்தது. ஏனென்றால் அந்த டிக்கெட் கிடைத்தால் ஒரு சிறப்பு உண்டு.

சினேகன்

சினேகன்

அனைவரும் எதிர்பார்த்த கோல்டன் டிக்கெட்டை கமல் ஹாஸன் தடவியல் நிபுணர் சினேகனுக்கு கொடுத்தார். டிக்கெட் கிடைத்த மகிழ்ச்சி சினேகன் முகத்தில் தெரிந்தது.

நாமினேட்

நாமினேட்

கோல்டன் டிக்கெட் வைத்திருப்பவரை 100 நாட்கள் வரை நாமினேட் செய்யவே முடியாது. அதனால் 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் சினேகன் இருப்பது உறுதியாகிவிட்டது.

வெற்றி

வெற்றி

100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சினேகன் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இதற்கிடையே சினேகனுக்கும், சுஜா வருணிக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X