சினேகன் குசும்பன், ஐஸ்-யாஷிகாவை கரெக்ட் பண்ண பார்க்கிறான்

By Siva

Recommended Video

ஐஸ்-யாஷிகாவை கரெக்ட் பண்ற குசும்பன் சினேகன்- வீடியோ

சென்னை: பிக் பாஸ் 2 வீட்டிற்குள் சினேகன் வந்ததில் இருந்து அவரை பற்றி தான் பேச்சாக கிடக்கிறது.

பிக் பாஸ் 2 போட்டியாளர்களால் பரபரப்பு எதுவும் இல்லை. அதிலும் குறிப்பாக ஐஸ்வர்யா ஓவராக ஆட்டம் போட்டு பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதித்து வந்தார்.

இதை தடுத்து ஐஸ்வர்யாவுக்கு நல்ல பெயர் கிடைக்கும் வகையில் முன்னாள் போட்டியாளர்களை வரவழைத்து நம் கவனத்தை திசை திருப்பிவிட்டார் பிக் பாஸ்.

மும்தாஜ்

மும்தாஜ்

பிக் பாஸ் 2 வீட்டிற்கு வந்த வேகத்தில் அது என்ன மும்தாஜுக்கு மட்டும் ஸ்பெஷல் என்று கேட்டு அவரை கடுப்பேற்றினார்கள் முன்னாள் போட்டியாளர்கள்.

சினேகன்

சினேகன்

அய்யோ, அந்த சினேகனை இப்படி கலாய்க்கிறாங்களே

விஜி

விஜி

பிக் பாஸ் எப்பவுமே, ப்ரொமோவில் ஒன்று காட்டுவார், நிஜத்தில் வேறொன்றை காட்டுவார்.

கடலை

கடலை

ஐஸ்வர்யா, யாஷிகான்னு மாத்தி மாத்தி கடலை போடுகிறார் சினேகன்

டாஸ்க்

டாஸ்க்

பலூன் டாஸ்கின்போது இந்த சினேகன் செய்த சேட்டையை இருக்கே...

என்னது இது?

என்னது இது?

இதற்கு விளக்கம் சொல்ல முடியாது பாஸ்

பெண் போட்டியாளர்கள்

பெண் போட்டியாளர்கள்

ஆரவ் வந்த பிறகு சினேகனின் மவுசு குறைந்துவிட்டதோ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X