»   »  இதாண்டா சான்ஸ்... நமீதா முதுகை தடவிக் கொண்டே இருந்த 'கட்டிப்புடி' சினேகன்!

இதாண்டா சான்ஸ்... நமீதா முதுகை தடவிக் கொண்டே இருந்த 'கட்டிப்புடி' சினேகன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

"ச்சே சகிக்கல... நூறு கேமிராக்கள் இருக்கு... பல கோடி கண்கள் பார்த்துக்கிட்டிருக்கு... ஆனா இந்த சினேகனுக்கு கொஞ்சம் கூட வெக்கமே இல்லையா... நமீதாவை இப்படி தடவிக்கிட்டிருக்கானே..."

- நேற்று இரவும் இன்று பிற்பகலும் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்த அத்தனைப் பேரும் இப்படித்தான் கமெண்ட் அடித்தார்கள். சிலர் இன்னும் ஒருபடி மேலே போய், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கட்டிப்புடி வைத்தியம்தான் நடக்குதா... பங்கேற்பாளர்கள் கமல் ஹாஸனின் தீவிர சிஷ்யர்கள் போல எனக் கூறுகிறார்கள்.

முகம் சுளிக்க வைத்த கட்டிப்புடி

முகம் சுளிக்க வைத்த கட்டிப்புடி

இதற்கு முன்பும் 5 பிரபலங்கள் வெளியேறினார்கள். அப்போதெல்லாம் ஒப்புக்குக் கட்டிப்பிடித்து வாழ்த்தி அனுப்பிய பிக்பாஸ் பங்கேற்பாளர்கள், நேற்று நமிதா வெளியேறிய போது செய்தது அருவருப்பாக இருந்தது. பல குடும்பத்தினரை முகம் சுளிக்க வைத்தது.

நான்கைந்து முறை

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நமீதா வெளியேறியபோது, அவர் முதலில் சினேகனைத்தான் குறிப்பிட்டுப் பேசினார். பின்னர் ஒரு முறை இருமுறை அல்ல.. நான்கைந்து முறை நமீதாவும் சினேகனும் கட்டிப்பித்துக் கொண்டே இருந்தனர்.

முதுகைத் தடவி

முதுகைத் தடவி

போதாக்குறைக்கு இதாண்டா சான்ஸ் என்ற நினைப்பில் நமீதாவின் அகன்ற முதுகை கையால் தடவிக் கொண்டே இருந்தார் சினேகன். கடைசியாக ஒரு முறை இறுக்க அணைத்து நமீதா கூந்தலில் முகத்தைப் புதைக்கு ஒரு முத்தம் கொடுத்துதான் அனுப்பி வைத்தார் சினேகன். நமிதா போன பிறகு சினேகன் காட்டிய ஃபீலிங்கெல்லாம் வேற லெவல்!

இதான் நடக்குதா?

இதான் நடக்குதா?

உண்மையில் இந்த பிக் பாஸ் வீட்டுக்குள் நாம் பார்க்காத நேரங்களில் இந்த கட்டிப்பிடி வைத்தியத்தைத்தான் செய்கிறாரா சினேகன் என வலைவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்.

பிரச்சாரம்

பிரச்சாரம்

சினேகன் 'டைனமிக் செல் அவேகனிங்' என்ற அமைப்பில் உள்ளார். அந்த கட்டிப்புடி கல்யாண சமாச்சாரமெல்லாம் அரங்கேறியது இவர் தலைமையில்தான். தன் கொள்கையை விளக்க விஜய் டிவியின் பிக் பாஸை நன்றாகவே பயன்படுத்திக் கொள்கிறார் போலிருக்கிறது.

English summary
When Namitha was exit from Big Boss house, Snehan was repeatedly hugging then actress and touching her back.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil