Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மமதி சாரியை கட்டிப்பிடிக்க பாய்ந்து அசிங்கப்பட்ட சினேகன்
சென்னை: மமதி சாரியை கட்டிப்பிடிக்க பாய்ந்து அசிங்கப்பட்டுள்ளார் சினேகன்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் செய்த கட்டிப்பிடி வைத்தியம் எல்லாம் மறக்குமா, மறக்கத் தான் முடியுமா? அதிலும் நமீதாவை கட்டிப்பிடித்தாரே அதை தான் மறந்துவிடுவார்களா பார்வையாளர்கள்?
ஒரு சினேகன், ஜூலி, காயத்ரி, ட்ரிக்கர் இல்லாமல் பிக் பாஸ் 2 சீசன் ரொம்பவே போர் அடிக்கிறது. காயத்ரி ரகுராமை திட்டியவர்கள் கூட தற்போது அவரை ஒயில்டு கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டிற்கு வருமாறு அழைக்கிறார்கள்.
அந்த அளவுக்கு இந்த சீசன் மொக்கையாக உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சினேகன், காயத்ரி, மமதி சாரி ஆகியோர் பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
உங்கள் அபிமான #பிக்பாஸ் பிரபலங்கள் கலந்து கொண்டு கலக்கும் விறுவிறுப்பான #டிவைடட்! 😎👌👏 #Divided - சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு உங்கள் விஜயில்.. pic.twitter.com/po2NsmOol3
— Vijay Television (@vijaytelevision) August 9, 2018
அதில் சினேகன் பழக்க தோஷத்தில் மமதியை கட்டிப்பிடிக்க போக அவரோ வணக்கம் சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டார்.