எம்.டிவியில் தொகுப்பாளினியாக கலக்க வரும் சன்னி லியோன்

By Mayura Akilan

எம்.டிவியில் ஸ்பிலிட்ஸ் வில்லா என்ற நிகழ்ச்சியின் 7 சீசனை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கவர்ச்சி நாயகி சன்னி லியோனுக்கு கிடைத்துள்ளது.

அது ஒரு காதல் டேட்டிங் ஷோ. கவர்ச்சியும், காதலும் நிறைந்த அந்த நிகழ்ச்சியின் 6 சீசனுக்கும் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து 7 வது சீசன் தொடங்கியுள்ளது. அதனை சன்னி லியோன் தொகுத்து வழங்குகிறார்.

போர்னோ நடிகை

போர்னோ நடிகை

போர்னோ படங்களில் நடித்த நடிகையான சன்னி லியோன். இந்திய பூர்வீகுடி என்ற ஒரே தகுதியோடு இந்திப் படங்களில் கால் பதித்தார். அவர் தொடர்பான போர்னோ படங்கள் இணைய தளங்களில் பரபரப்புடன் பார்க்கப்படுகிறது. இந்தியாவை மையமாக வைத்து செயல்படும் போர்னோ வெப்சைட்டுகள் சன்னியின் படங்களை முதல் பக்கத்தில் வைத்திருக்கின்றன.

பாலிவுட் பரபரப்பு

பாலிவுட் பரபரப்பு

போர்னோ படங்கள் மட்டுமல்லாது பாலிவுட் படங்களிலும் நடித்து பரபரப்பு ஏற்படுத்தி வருவதோடு, தனியார் நிகழ்ச்சிகளில் கவர்ச்சி ஆட்டம்போட்டு காசு சம்பாதிக்கிறார்.

தமிழ் படத்தில் குத்தாட்டம்

தமிழ் படத்தில் குத்தாட்டம்

அதே சூட்டோடு வடகறி என்ற தமிழ் படத்தில் குத்தாட்டம் போட்டார். தற்போது தொலைக்காட்சி தொகுப்பாளினியாக வேறு ஆகிவிட்டார்.

ஹிட் அடித்த சன்னி லியோன்

ஹிட் அடித்த சன்னி லியோன்

சன்னி லியோன் நடித்த ராகிணி எம்.எம்.எஸ்-2 படம் ஹிட் அடிக்கவே சன்னியின் மார்க்கெட் கணிசமாக உயர்ந்தது. டி.வி நிகழ்ச்சிகளை நடத்த தயார் என்று ஏற்கெனவே சன்னி அறிவித்திருந்தார்.

சீரியல்களில் நடிக்க ஆசை

சீரியல்களில் நடிக்க ஆசை

அதோடு மட்டுமல்லாது தற்போது மக்கள் இடையே சீரியல்களில் அதிகமாக பிரபலம் அடைந்து வருகிறது. தயாரிப்பாளர் அல்லது இயக்குநர் யாராவது வந்து தொலைகாட்சிகளில் நடிக்க தயாராக இருக்கறீர்களா என்று கேட்டால் அதற்கு மறுக்கமால தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க தாயாராக உள்ளேன் என்று கூறிவந்தார் சன்னி லியோன். இதுவே அவரை நிகழ்ச்சித் தொகுப்பாளராக மாற்றியுள்ளது.

ஷெர்லின் சோப்ரா

ஷெர்லின் சோப்ரா

எம்.டி.வி நடத்தி வரும் ஸ்பிலிட்ஸ் வில்லா நிகழ்ச்சியின் 6 வது சீசனை காமசூத்ரா நாயகி செர்லின் சோப்ரா நடத்தி வந்தார். ஆனால் நிகழ்ச்சி டல் அடிக்கவே அந்த சீசனை அவசரம் அவசரமாக முடித்துவிட்டனர்.

கை நிறைய சம்பளம்

கை நிறைய சம்பளம்

ராகிணி எம்.எம்.எஸ்2 புகழ் சன்னி லியோனை எம்.டி.வி அணுகியது. இப்போது ஸ்பிலிட்ஸ் வில்லா நிகழ்ச்சியின் தொகுப்பாளராக சன்னி ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டார். இதற்காக கணிசமான தொகை அவருக்கு சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

ரொம்ப சந்தோசம்

ரொம்ப சந்தோசம்

என் ரசிகர்களுக்காக நான் சின்னத்திரை தொகுப்பாளினியாக மாறியுள்ளேன். இது மிகவும் சந்தோசமான விசயம் என்று ஸ்பிலிட்ஸ்வில்லா நடத்துவது பற்றி ட்விட்டரில் கருத்து கூறியுள்ளார் சன்னிலியோன்.

வீட்டு வரவேற்பரையில் சன்னி லியோன்

வீட்டு வரவேற்பரையில் சன்னி லியோன்

அடுத்த சில வாரங்களிலிருந்து ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் வரப்போகிறார் சன்னி லியோன். சன்னிலியோனின் கவர்ச்சிமழையில் நனைய இப்போதே தயாராகிவிட்டனர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X